சமயபுரம் மாரியம்மன் கோவில் !
சமயபுரம் மாரியம்மன் கோவில் ! அணிதிகளையும் தீமைகளையும் அளித்து தீராத நோய்களை தீர்க்கும் பரிகாரத்தனமாக தான் சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்கு
இந்த கோவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட கோவிலாக இருக்கு மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இல் இருந்து
பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களுமே நெய்வேத்தியம் அம்மனுக்கு கிடையாது
உலக நன்மைக்காக அம்மன் விரதம் இருக்கும் இந்த நாட்கள் நாம்ப அம்மானிடம் வேண்டுதல் வைத்தால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக சொல்லப்படுது
தீராத நோய்கள தீர்க்கும் பரிகாரத்தனமாக தான் சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்கு மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில கிருஷ்ண அவதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது
சமயபுரம் மாரியம்மன் கோவில் !
இந்த அவதாரத்தில் தேவதையின் குழந்தையான கிருஷ்ணரும் மிசோதையின் குழந்தையான மாயா தேவியும் அவதரிசிருக்காங்க இவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தால் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்காங்க
இதனை கமிஷன் அறிந்து கொண்டாலும் குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பத குழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி !அறிய இயலாதவனா இருந்திருக்காங்க
குழந்தையை கொல்ல துணிந்த கமிஷன் தேவையின் அழைப்புச் சென்று குழந்தையை தூக்க முற்பட்டிருக்கான்.
ஆனால் அறைகள் நெருங்கமுடியாதபடி அந்த குழந்தை தன்னுடைய அவதாரத்தை காட்டிக்கொண்டிருக்கு அன்னையின் அற்புதத் தோற்றத்தை கண்ட கமிஷன் பின் சம்காரம் செய்யப்பட்டிருக்கும்
மகா சக்தியாக தோன்றிய அம்மன் தனது 8 கரங்களிலும் எண்ணற்ற ஆயுதங்களைத் தாங்கி இவ்வுலகைக்காக அவதரித்தும் இருக்காங்க
இந்த தேவியே மகமாரியும் மாரியம்மன் மக்களால் பூஜிக்கப்பட்டு வராங்க. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலிலிருந்து அம்மனின் திருமேனி உக்கிரகம் மிகுந்தமையினால் அப்போது அங்கு இருந்த ஜீவசுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்திருக்காங்க
அதன்படி பணிவிடைப் புரிவோர் இந்த திருவுருவத்தை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி வந்து ஒரு இடத்தில வைத்து இழப்பார் இருக்காங்க.
அவர்கள் இழப்பாரியா அந்த இடமே சமயபுரம் என்னும் பெயரில இருக்கு
மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் கிருஷ்ணாவதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது https://youtu.be/GjgwWYfSKfMஇந்த அவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணரும்
யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரிசிருக்காங்க இந்த இரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தால் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கு.
அதுமட்டுமில்லாமல் திருக்கடையூரில் மார்க்கண்டேயின் அதீத பக்திக்கு மயங்கி கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்த எமதர்மன சிவன் அளிக்கவே உலகில் ஜனன மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டிருக்கு.
எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும் நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயசூரன் இறப்பு நின்று விட்ட நிலையில் நோய்கல பரப்பி மக்கள துன்புறுத்திருக்கினான்.
அதர்மம் அழிந்து தர்மம் தலை தூக்க மும்மூர்த்தக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாயா சூரணியும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து அவர்களது தலையை ஒட்டியானமாக அணிந்து நோய்களின் கொடுமைகள்ல இருந்து மக்களை காப்பாத்தி இருக்காங்க
62 total views, 1 views today