சமயபுரம் கோவிலில் நடக்கும் அதிசயங்கள்!
சமயபுரம் கோவிலில் நடக்கும் அதிசயங்கள்! சமயபுரம் கோவிலை பற்றி வரலாற்று மூலமாக என்ன சொல்லப்படுகிறது என்றால் இது ஒரு சோழ மன்னன் தன்னுடைய தங்கைக்காக சீதனமாக கொடுத்த ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கி கொடுத்த இடமாகத்தான் கருதப்படுகிறது
பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பாள் அவை அழிந்து வேம்பு காடாக மாறியதாகவும் அதை தொடர்ந்து அம்மன் கோவில் உருவானதாகவும் சொல்லப்படுகிறது
வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்து அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால் அங்கு இருந்த ஜூயர் சுவாமிகள் அந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த கட்டளையிட்டாராம்
அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கி சென்று கொஞ்சம் தூரத்தில் தற்போது இருக்கக்கூடிய இனாம் சமயபுரம் என்னும் இடத்தில் இளைப்பாரினார்களாம்
அதன் பிறகு அதனை எடுத்துக் கொண்டு தென்மேற்கு வந்து தற்போது இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் அமைந்திருக்க கூடிய கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்து விட்டு சென்றாராம்

பொது காட்டு வழியாக செல்ல வழிப்போக்கர்கள் அந்த சிலையை பார்த்து அதிசயப்பட்டு
அக்கம்பக்கத்தில் இருந்து கிராம மக்கள் கூட்டி வந்து கண்ணன் ஒரு மாரியம்மன் என்று பெயர் வழிபட தொடங்கி இருக்கிறார்கள்
விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து கண்ணனூரில் முகாமிட்டார்களாம்
அப்போது மாரியம்மனை வழிபட்டு தங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்குவாராகி அம்மன் வழிபாட்டு முறை ! கோவில் கட்டி வெளிப்படுவதாக சபதம் செய்தார்களாம்
அதன்படியே வெற்றி பெறவே கோவிலில் கட்டினார்களாம் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் 176 அம்மனுக்கு தனியாக கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகிறது

இப்படியே 400 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் தான் சமயபுரம் கோவிலாக இன்று மாபெரும் புகழ்பெற்று விளங்குகிறது
இன்றைக்கு இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது
சமயபுரம் கோவிலில் வேண்டிக் கொள்ளக்கூடிய பக்தர்கள் அந்த அம்மனுக்கு நெய்வேத்தியங்கள் படிப்பது மட்டுமில்லாமல் நேர்த்திக்கடன்களை சிறப்பாக செய்து வருவார்கள்
அதில் குறிப்பிட்டு குழந்தை இல்லாத தம்பதியினர் அம்மனை வேண்டிக் கொண்டு https://youtu.be/xNDghDTyPCMதொட்டிலை கட்டி வழிபாடு செய்கிறார்கள் என்றால் வேண்டியபடியே குழந்தை வரத்தை சமயபுரத்து அம்மன் கொடுக்கிறார் என்று சொல்லலாம்.
அந்த வகையில் சமயபுரத்தில் கரும்பு தூளி என்று நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது அப்படியே வேண்டிக் கொண்டு கரும்புத்தூரில் கட்டி சிறப்பிக்கிறார்கள்
எல்லா இடங்களிலும் பக்தர்களுக்காக கர்த்தருடைய பக்தர்கள் அம்மனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்தார்கள்.
அந்த அம்மணியை உலகை காப்பதற்காக விரதம் இருந்து வெளிப்படக்கூடிய அதிசயம் இந்த சமயபுரத்தில் தான் நடக்கிறது
அதில் குறிப்பிட்டு பச்சை பட்டினி விரதம் என்று அம்மனை விரதம் இருக்க அச்சமயம் இந்த சமயபுரத்து கோவிலில் நடைபெறும்
நமக்கு ஒரு கஷ்டம் என்றால் இந்த சமயபுரத்து அம்மனுக்கு வேண்டிக்கொண்டு அதனை காகிதத்தில் எழுதி கோவிலில் கட்டி விட்டு வந்தால் நிச்சயமாக அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை