சமயபுரம் கருவறையில் நடந்த அதிர்ச்சி தகவல் !
சமயபுரம் கருவறையில் நடந்த அதிர்ச்சி தகவல் ! தமிழ்நாடு மாரியம்மன் கோவில்களில் தலைமை கோவிலாக சொல்லப்படவே இங்கு திருவிழா தொடங்கிய பின்னர்தான் மற்ற மாரியம்மன் கோவில்களில் திருவிழா தொடங்குவது ஐதீகம்
மாகவே இருந்து வருது கருவறையில் உள்ள மாரியம்மன் முற்றிலும் சுதையாலான உருவமாகும் அதனால் அதற்கு அபிஷேகம் கிடையாது
அபிஷேகத்தால் ஏற்படும் சிதைவுகளை தவிர்ப்பதற்காகவே உலோகத்தாலானஇன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது
சமயபுரம் கருவறையில் மற்ற கோவில்களை போல் கோபமுமாக இல்லாமல் அன்பும் அருளும் பொங்கும் முகத்தோடு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி தராங்க அம்மனின் தோற்றத்தை ஆய்வாளர் சண்முகசுந்தரம் வார்த்தைகளையே சொல்லலாம்
ஐந்து தலை பாம்பு குடை விரிக்க தலையில் கிரீடம் அணிந்து மாதுளம்பூ நிறத்தவளை 8 கருத்திலும் கட்டிவிடுகிறது
சூலம் கபாலம் பாசம் ஏந்தி இடது காலை மடித்து வலது காலை மூன்று அசுரர்களின் தலையை மிதித்த வண்ணம்
கிழக்கு திசை நோக்கி சமயபுரத்தாள் அமைந்திருக்கிறார் என்றுhttps://youtu.be/C0QJVMAjSpo சொல்லப்படுகிறது
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மாரியம்மன் இருந்தால்,
அவளை நோக்கி அதிகம் இருந்ததால் தாங்க முடியலை அப்புறப்படுத்தினார் எடுத்துச் சென்றவர்கள் முதலில் ஓர் இடத்தில் வைத்து இளைப்பாற அந்த இடம்தான் இப்போது இனாம் என்று அழைக்கப்படுகிறது
அதனால்தான் இப்போதும் திருவிழாவின் எட்டாம் நாள் ஓரிரவு மாரியம்மன் அங்கு தங்குகிறது.
மீண்டும் எடுத்துப் போய் கண்ணன் வீட்டில் வைத்தால் அந்த இடத்தில் அமைந்துள்ள இடம் என்று சொல்லப்படுகிறது
இந்த சிலை இங்கு கொண்டு வரப்பட்டது என்ற நம்பிக்கையும் இருக்கு.
தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர் வரும் வழியில் இருந்த கண்ணனூர் மாரியம்மன் இடம் வெற்றி பெற்றால் கோவில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார்
கருவறையில் வெற்றி பெற்ற மன்னர் சொன்னபடியே கோவில் கட்டி நிர்வாகத்தையும் பூஜை முறைகளையும் திருவானைக்காவல் கோவில் இடம் ஒப்படைத்தார்
அதன் தொடர்ச்சியாகவே இன்றும் சமயபுரத்து அகிலாண்டேஸ்வரி கோவில் பிரசாதம் அங்கிருந்து கொண்டு வரப்படுகிறது
வெற்றியின் போது தான் ஸ்ரீரங்கம் ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின் தொடருங்கள் உங்களின் ஆதரவை எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே