சமயபுரம் அம்மன் நிகழ்த்திய அதிசயம் ! !
சமயபுரம் மாரியம்மன் புகழ்பெற்ற ஒரு கோவில் இருக்கு. இந்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களில் தலைமை பீடமான தான்
இந்த மாரியம்மன் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் இருக்கு
மாரியம்மன் வணங்கினால் சங்கடங்கள் போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கு பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இக்கோவில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும்

வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவுல வராங்க உற்சவ அம்மனின் திருநாமம் ஆயிரம் கண்ணுடையாள் அப்படின்னு சொல்லலாம்
இந்தக் கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சாசக்தி கிரியாசக்தி அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!ஞானசக்தி ஆக ஒரே கருவறையில் காட்சி தராங்க
இந்த தன அம்மன் சிவ ரூபமாக அறியப்படுவது அல்ல விபூதியே பிரசாதமாக தரப்படும்.
இங்கு தலவிருட்சம் மாரியம்மன் வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக சொல்லப்படுது
மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா சித்திரை தேரோட்டம் தெப்பத்திருவிழா போன்றவை கோலாகலமாக நடைபெறும் ஸ்ரீ ரங்கநாதரின் தங்கையாக போற்றி வணங்கப்படும்
சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் அண்ணன் ரங்கநாதர் இடமிருந்து சீர்வரிசைகள் வருகின்றதா விரதம் இருக்கும்போது பூச்சொரிதல் விழா நடைபெறும்
அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கநாதர் இடம் இருந்து வருவதாக சொல்லப்படுது .
அதேபோல சித்திரை தேரோட்டத்தின் போது மாரியம்மனுக்கு சீர்வரிசை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இருந்து வருகிறதா சொல்லப்படும்
சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா https://youtu.be/5Yyq1S3Ue8Q கோலாகலமாக நடைபெறும் இந்தக் கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரியம்மன் மிகப்பெரிய சுயம்பு திருவுருவமாக விக்ரக சிம்மாசனத்தில்,
ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் தங்கத் திருமுடி உடன் குங்கும நிற மேனியில் நெற்றியில சந்திரனைப் போல ஜொலித்து கண்களில் அருள்பாலித்து அன்னை காட்சி தராங்க
திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கிய நவகிரகங்களை நவசர் பாகங்களாக தரித்து அருள்பாலிப்பது அல்ல அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவகிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

கோவிலில் இருக்கும் அம்மன் அமாவாசை பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுவதே இத்தலத்தில் வழிபட்டால் ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும்
என்பதற்காக இக்கோவிலில் மேற்கூரையில் சிற்ப சான்றும் இருக்கு 27 நட்சத்திரங்களின் அறிக்கைகளையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை மகா மாரியம்மன் அருள் பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாக சொல்லப்படுது
மேஷம் முதல் மீனம் வரையிலான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதி அம்மன் ஆட்சி கூறுகின்றாள் என்பதற்காக சில சான்றுகள் இருக்கிறபோது
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிஞ்சுக்க நீங்க எங்கள பின்தொடர உங்களுடைய ஆதரவு கண்டிப்பாக எங்களுக்கு தேவை நன்றி