சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசி
சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசி
வருகின்ற சனி வக்கிரக பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் கவனிக்க வேண்டிய ஏழு விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
சனி வக்கிரக பேச்சு என்றால் ஒரு ராசிக்கு உள்ளேயே நட்சத்திரங்களுக்கு இடையே பின்னோக்கி செல்வது ஒரு ராசியில் இருக்கிறார்
என்றால் அந்த ராசிக்கு மட்டுமல்லாமல் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களையும் சில கெடு பலன்களையும் கொடுக்கக் கூடியவர் சனி பகவான் இப்படி சனி பின்னோக்கி நகர்வதை சனி வக்கிர பெயர்ச்சி என்று கூறுவார்கள்.
தற்போது சனிபகவான் கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார் கும்பத்தில் பின்னோக்கி சதய நட்சத்திரத்திற்கு செல்ல இருக்கிறார்
சனி பகவான் அதனால் இது சனி வக்கிர பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது
இது ஜூன் 30-ம் தேதி முதல் வக்ரப் பெயர்ச்சி ஆகி சனிபகவான் அதன் பின் அக்டோபர் ஐந்தாம் தேதி மேலும் பின்னோக்கி அவிட்டம் நட்சத்திரத்தை அடைய இருக்கிறார்
சனி பகவான் இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்கள்சபரிமலை வழிப்பாதையின் மகிமை !! கிடைக்கும்
வக்ரப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் கவனிக்க வேண்டிய ஏழு விஷயங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசி
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு பணத்தை கொடுக்கும் அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு கஷ்டம் இருக்காது
ஆனால் உங்களுடைய ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பாதிப்புகள் வரலாம் வயிறு சம்பந்தமான பிரச்சினையாகவோ அல்லது சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையாகவோ அல்லது கிட்னி சம்பந்தமான பாதிப்புகளோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
உடல் ஆரோக்கியத்தில் ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது ரொம்பவும் நல்லது. https://youtu.be/buMtoZDqX_Qசனி தொடர்ந்தால் விடாது என்பார்கள்
அந்த வகையில் உங்களுக்கு வாகனம் ஓட்டுவதில் சனி உள்ளது எனவே வண்டி வாகனங்கள் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது
தப்பி தவறி கொட வாகனங்களில் செல்லும்போது வேகமாக செல்ல வேண்டாம் பெரிய விபத்துகளோ அல்லது ஏதாவது ஆபத்துகளோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
மிகவும் கவனமாக இருக்கிறது ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லது. சனி மூலம் உங்களுக்கு திருமண வாய்ப்புகள் ஏதாவது கிடைக்குமா பல நாட்களாக நடக்காமல் இருந்த திருமணம் கைகூடி வரும் வாய்ப்பு இருக்கிறது
நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த ஆண் பெண் இருபாலருக்குமே நல்ல வரன் அமையும். திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத இருந்தவர்களுக்கு நல்ல ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறது நல்லது உங்கள் பதவியே பறிபோவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது கவனமாக இருங்கள்
உங்களுடைய மேல் அதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானமாக இருப்பது நல்லது
உங்கள் வேலையிலும் மிகவும் கவனமாக இருக்கணும். இல்லையென்றால் உங்களுடைய வேலை பறிபோகவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் வேலையில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது மற்றவர்களை நம்பி எந்த ஒரு வேலையும் ஒப்படைக்க வேண்டாம்.