சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசி
சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசி சனிபகவான் ஜூன் 30 ஆம் தேதி வக்கிர பெயர்ச்சி ஆக இருக்கிறார் .இதனால் நம் மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்களை வழங்க இருக்கிறார்
சனி வக்கிரக பெயர்ச்சி என்றால் என்ன இதனால் என்ன நன்மைகள் நம்மளுடைய மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்க இருக்கிறது. விரிவாக பார்க்கலாம்.
சில சமயம் ராஜரீதியாக மாறாமல் நட்சத்திரரீதியாக முன்னும் பின்னும் நகர்வார் இப்படி சனி பகவான் பின்னோக்கி நகர்வதை வக்ரப் பெயர்ச்சி என்று கூறுவார்கள்.
தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார் அதுதான் அந்த ராசியில் கடைசி நட்சத்திரம் ஆகும் இப்படிப்பட்ட நிலையில் இவர் பின்னோக்கி சதய நட்சத்திரத்திற்கு செல்ல இருக்கிறாள்
அதனால்தான் இது வக்கிரக பெயர்ச்சி என்று சொல்லப்படுது ஜூன் 30-ம் தேதி முதல் வக்ரப் பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான்
இதனால் மேஷ ராசிக்காரர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்ன ஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் !என்பதனை பார்க்கலாம்.
சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசி
சொந்த வீடு கட்டும் யோகம் நம்மளுடைய மேஷ ராசிக்காரர்களுக்கு இருக்கிறது அதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.
நீண்ட நாட்களாக கடன் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களுக்கு கடன் அனைத்தும் அடைப்பீர்கள் இத்தனை காலம் நிலவிய உங்களுடைய கடன் சுமை குறையும்.
முக்கியமா பணரீதியாக நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகும் ஆனால் அதே சமயம் ஆரோக்கியரீதியாக சின்ன சின்ன குறைபாடுகள் ஏற்படலாம் கவனமாக இருப்பது நல்லது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சில பேருக்கு ஏற்படலாம்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது மிகவும் நல்லது. அக்டோபருக்கு பிறகு திருமண விவகாரங்களில் முயற்சி எடுக்கலாம்
அதன் முன் திருமணத்திற்கு முயன்றால் பல பிரச்சினைகள் சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது திருமண வயதில் இருக்கும்
ஆண் பெண் இருபாலருமே அக்டோபர் மாதத்திற்கு பிறகு அதற்கான முயற்சியில் https://youtu.be/buMtoZDqX_Qஈடுபடலாம். வரம் தேடும் முயற்சி அக்டோப ருக்கு பிறகு முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
நீண்ட நாட்களாக வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கும் அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபடலாம்.
வேலையில் இடம் மாற்றம் வேண்டும் என்று கேட்டவர்களுக்கு நிச்சயமாக இடமாற்றம் கிடைக்கும் ஒரு சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றமும் ஏற்படலாம்.
நிலம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது அதற்கான முயற்சியில் ஈடுபடலாம் உங்களுடைய மனையை வாங்குவதற்கு இது ஏற்ற காலமாக அமைந்திருக்கு
நிலம் வாங்குவது என்பது உங்களுடைய சொத்து நிச்சயமாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டீர்கள் என்றால் நிச்சயமாக சொத்து வாங்குவதற்கான யோகம் நிறைய ஆக இருக்கிறது அதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு கால் வலி இதய ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது