சனி வக்கிர பெயர்ச்சி கவனமாக இருக்க வேண்டிய ராசி!
சனி வக்கிர பெயர்ச்சி கவனமாக இருக்க வேண்டிய ராசி! நவகிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடம் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை நான்கு மாதம் வக்கிரம் அடைவார்.
கும்ப ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி பகவான் ஜூன் 29ஆம் தேதி வக்ரகதியில் பயணம் செய்ய உள்ளார்.
மேஷம்
லாப சனி என்பதால் உங்களுக்கு உங்களது தொழிலில் உங்களது வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் மேலும் புதிய முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும்
பணவரவு அதிகரிச்சி சேமிப்புக் கூடுதல் மென்மேலும் வளர்ச்சி அடையும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை காட்டுவது மிகவும் அவசியம்.
மிதுனம்
பாக்கியசனி உங்களுக்கு அதிக நன்மைகளை தருவார் அது மட்டுமல்லாமல் புதிய வேலை கிடைக்கவும் உங்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்
சுப காரியங்களால் உங்களது மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் உண்டாகும்
மேலும் உங்களுக்கு பல மகிழ்ச்சியான நல்ல செய்திகள் விரைவில் தேடி வரும் கோவில்களுக்கு ஆன்மீகப் பயணம் செல்வது உங்களுக்கு சிறந்த பலன் தரும்.
கடகம்
அஷ்டமத்து சனிக்காலம் என்பதால் கலந்த சில மாதங்களாக கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !நீங்க ரொம்பவும் கஷ்டங்கள் அனுபவித்தவர்களாக இருப்பீர்கள்
சனி வக்கிர பெயர்ச்சி
சனி வக்கிரமடையும் காலத்தில் உங்களின் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் .புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் அதே நேரத்தில் தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது ரொம்பவும் நல்லது.
துலாம்
வேலை செய்யும் இடத்தில் உழைப்பைக்கேற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும் அது மட்டுமல்லாமல் சுயதொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்
தனுசு
உங்களுக்கு ஏழரை சனிக்காலம் முடிந்து விட்டு என்றாலும் பேசும் வார்த்தைகளில் உங்களுக்கு மிகவும் கவனம் தேவை புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு https://youtu.be/Vxqy6z7sksYஉள்ளதால் மிகவும் கவனம் தேவை. உடல் உழைப்பு அதிகரித்து காணப்படும்
வண்டி வாகனங்களில் செல்லும்போது உங்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது. மேலும் எதிர்பாராத பண வருமானம் உங்களது மனமகிழ்ச்சியை உண்டாக்கி கொடுக்கும் பண வரவு அதிகரித்து காணப்படும்.
கும்பம்
ஜென்ம சனி காலகட்டம் உங்களுக்கு சனி வக்கிரமடைந்து தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இனி மளமளவென கூடிய விரைவில் நடந்து முடியும்
உங்களது கடன் பிரச்சினைகள் அனைத்தும் கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும் பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
பண விஷயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் இனி தீரப் போகும் காலம் உங்களுக்கு இது.
மீனம்
ஏழரை சனி காலத்தில் சனி வக்கிரமடைகிறார் உங்களுக்கு மேலும் தொட்டது அனைத்தும் தொடங்கும் தொட்டது எல்லாம் பொன்னாகும் காலம்
சுப விரய செலவுகள் அதிகரித்து காணப்படும் நல்ல வேலைக்காக காத்திருந்தவர்கள் ஜூலை முதல் முயற்சி செய்தால் உங்களுக்கு கட்டாயம் நீங்கள் எதிர்பார்த்த நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும்