முருகன் வழிபாடு:
முருகன் வழிபாடு: முருகனுக்கு உரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வந்தாலே வேண்டிய வரங்கள் மட்டுமல்லாமல் முருகப்பெருமானையே நேரில் காணும் பெரும் பொன்னையும் நமக்கு கிடைத்தது.
அது மட்டும் இல்லாம முக்தியும் கிடைக்குது என ஆன்மீக ஆன்றோர்கள் வாக்காகவே இருக்குதுன்னு சொல்லலாம்.

தமிழ் கடவுள் ஆன முருக பெருமானுக்கு பலரும் இஷ்ட தெய்வமாகmuthu malai murugan விளங்க கூடியவர் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.
சுப்பிரமணிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை அப்படின்னு சொல்லப்படுவாங்க.
வேலை திருமணம், குழந்தை பெறு, பணக்கஷ்டம், மன கஷ்டம், வீடு மனை தொடர்பான பிரச்சனை நோய்கள் காரிய வெற்றி என எதை வேண்டினாலுமே விரதம் இருந்து வழிபட்டால் சகல நன்மைகளும் தரக்கூடியவர் முருகப்பெருமான்.
முருகர் அப்படின்னாவே அழகு இவரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்.
குறிப்பிட்ட சிலர் முருகன் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் மற்றவர்களை விட இவர்களுக்கு அதிர்ஷ்டமும் பெருகக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.

அப்படி யாரெல்லாம் முருகனை வழிபட்டால் அதிர்ஷ்டத்தை அதிகம் பெறலாம் அப்படிங்கிறது நம்ம தெரிஞ்சுக்கலாம்.
செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்கள் செவ்வாய் ஹோரையில பிறந்தவங்க முருகன் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் அதிர்ஷ்டம் பெருகும்.
செவ்வாயின் நட்சத்திரங்களாக சொல்லப்படும் சித்திரை மிருகசீரிடம் அவிட்டம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு முருகன் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

மேஷம் விருச்சகம் லக்னக்காரர்களும், ராசிக்காரர்களும் முருகன் வழிபாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
திதியின் அடிப்படையில் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டிகளில் பிறந்தவளாக இருந்தால் நவமி தசமியில திதியில பிறந்திருந்தால்.
அந்த திதி வரும் நாட்கள்ல முருகப் பெருமானை வழிபட்டால் நோய்கள் அனைத்துமே குறையும்.
இது மட்டும் இல்லாம வீடுகளில் மயிலிறகு சிறிய அளவிலான வேல் வைத்து வழிபடலாம் பெரிய வேலாக இருந்தால் வாங்கி கோயில்களுக்கு நன்கொடையாகவும் நாம கொடுக்கலாம் செம்மலான வேல் வைத்து வழிபடலாம்.
முருகனுக்கு உரிய உலோகம் செம்பு அதனாலதான் செம்மாளான மோதிரம் போன்று செய்து கையில் அணிந்து கொள்ளலாம் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து முருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இது மட்டும் இல்லாம கந்த குரு கவசத்தில் முருகனின் மூலமந்திரம்https://youtu.be/ZKY7RcoRtl8 இருக்கு இது தொடர்ந்து உச்சரித்து வந்தால் அத்தனை விதமான துன்பங்களில் இருந்து நம்மளால் விடுபட முடியும்.
இந்த மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்கிறோமோ அதற்கு ஏற்ற பழங்கள் நமக்கு கிடைக்கும்.
ஒரு லட்சம் முறை உச்சரித்தால் நினைத்த காரியங்கள் அனைத்துமே அப்படியே நடப்ப கூடியதாக அதிகம் சொல்லப்படுது.

எம பயம் நீங்கும் கோடி முறை உச்சரித்தால் முக்தி கிடைக்கும் முருகப்பெருமானே நமக்கு நேர்ல ஜோதி வடிவமாக நமக்கு காட்சி தருவார் என்பது ஆன்றோர்களோட வாக்காகவே இருக்குது.
முருகனின் மந்திரமான ஓம் நமச்சிவாய ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை நாம் தினமுமே உச்சரித்த நாள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.