சனி பிடியிலிருந்து விடுபட என்ன செய்யவேண்டும்
சனி பிடியிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் !! சனி பகவானை போன்ற நன்மை செய்பவர் எவரும் இல்லை.
ஆனால் நவகிரகங்களில் உரிய இடத்தில் இருப்பவர். சனி பகவான் ஆனால் பலரும் சனி பகவானை கண்டு மிகவும் அச்சம் கொள்கிறார்கள்.
சனி போல கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப சனிபகவான் நமது ஜாதகத்தில் இருந்துவிட்டால் படாத துயரத்தை பட வேண்டும்.
அப்படி இல்லை என்று நினைத்தால் பார்க்காத அளவிற்கு பெரிய அதிர்ஷ்டத்தை அடைய வேண்டும்
சனியின் ஆட்சி வீடு மகரம் மற்றும் கும்பம் உச்ச வீடு நீச்ச வீடு மேஷம்கரும்பைத் தின்ற கல் யானை ! பகை வீடு சிம்மம் சனிபகவானின் தாக்கம் நீங்கள் செய்யும் நன்மை தீமைகளை பொருத்து நல்லவைகளாக நடப்பதும்

புதியவையாக நடப்பது மாக அமைகிறது அவ்வாறு சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும் .
பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க சனி பகவான் இருக்கின்றார். எனவே எப்பொழுதும் சனி பகவான் நேராக நின்று வணங்கக் கூடாது சற்று சாய்வாக நின்று தான் சனிபகவானை வணங்க வேண்டும் .
ஆனால் தீமை செய்பவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்காமல் இருக்க மாட்டாரு.
நல்லது செய்பவர்களுக்கு சனிபகவான் என்றும் நன்மையை மட்டும் செய்வார் அப்படின்னு சொல்லலாம்.
சனி பிடியிலிருந்து விடுபட தாக்கத்திலிருந்து வேண்டும் என்று நினைப்பவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்ய மெல்லமெல்ல அவற்றில் இருந்து எளிதாக விமுடியும்
அதற்காக சனிபகவானின் உரிய தெய்வமான சிவபெருமானை வணங்க வேண்டும் சிவபெருமானுக்கு திங்கள்கிழமை அன்று பால் அபிஷேகம் மற்றும் வில்வ இலை அர்ச்சனை செய்வதன் மூலம் சனி பகவான் கொடுக்கக்கூடிய தண்டனையிலிருந்து எளிதில் விடுபடலாம்
பகவானின் பிடியில் இருந்து விடுபடுவதற்கு சனிக்கிழமை அன்று நவகிரக கோவிலுக்குச்https://youtu.be/UohoFT8GuUI சென்று முதல்ல சனி பகவானின் முன்னணியில் நின்று ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும்
பிறகு சிறிதளவு இல்லை இரண்டு கருப்பு நிறத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி கொள்ள வேண்டும்.
பின்னால் இரண்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி இந்த எள்ளு மூட்டைகளை எண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வணங்க வேண்டும் அப்படின்னு சொல்றாங்க. சனி பகவான் பிடியில் இருக்கும் பொழுது அதிகப்படியான கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருப்பார்கள் .
அந்தத் துன்பங்கள் சற்று படிப்படியாக குறைய ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
முதலில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அதற்கு 108 கருப்பு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் இரவு படுக்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் இந்த உளுந்தை வைக்கவேண்டும்.
ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளையும் நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கிக் கொண்டிருக்கும்
இதில் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான குணங்கள் மற்றும் காரத்துவங்கள் கொண்டிருக்கு சனி என்ற வார்த்தையைக் கேட்டாலே எல்லோருக்கும் ஒருவிதமான பயம் ஏற்படும்.