சனி அமாவாசையில் இவை செய்யலாமா?
சனி அமாவாசையில் இவை செய்யலாமா ?
சனிபகவான் நீதிமானாக இருக்கிறார் ஒருவர் கெட்டது செய்தாலும் அவருக்கு கெடு பலன்களையும் நல்லது செய்தாலும் நல்ல பலன்களைத் தரக்கூடியவர் .
தவறு செய்யாதவர்கள் சனிபகவான் கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை ஜோதிடத்தின்படி சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்கள் செய்வது மிக மிக நல்லது
சனியால் பாதிக்கப்பட்டசனி அமாவாசை மக்கள் வாழ்வில் பலவிதமானநமது உடலில் எந்த கி’ருமிகளும் தாக்காமல் இருக்க இதை கட்டாயம் பயன்படுத்துங்க ! Veena organic products தொல்லைகளால் அவதிப்படுவார்கள் .அதில் அவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.
உதாரணமாக வேலையில் தடங்கல் பணப்பிரச்சனை எந்த வேலையும் எளிதில் முடிக்க முடியாமல் திடீர் காயங்கள் தொடர்ச்சியான இறப்பு போன்றவை குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது
இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வந்தால் இதிலிருந்து விடுபட சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு உரிய பொருட்களை தானமாக வழங்குவது மிக மிக சிறப்பு.
குறிப்பாக சனி பகவானுடைய கடுமையான தாக்கம் அல்லது தோஷம் நீங்க நல்லெண்ணெயை எடுத்து அதில் நம் முகத்தைப் பார்த்து சனி பகவான் கோவிலில் அந்த எண்ணெய்யை கொண்டு வைக்கலாம்.
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் மிகவும் பிடிக்கும் என்பதால் இவ்வாறு செய்வதன் மூலம் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார் என நம்பப்படுகிறது.
கருப்பு உளுத்தம் பருப்பு இதனை ஒரு துணியில் கட்டி அதை வெள்ளிக்கிழமை இரவு தூங்கும்போது தலையணைக்கு அடியில் அல்லது அருகில் வைத்து தூங்கலாம் பின் மறுநாள் சனிக்கிழமை அன்று அந்த உளுத்தம்பருப்பு மூட்டையை சனி பகவான் கோவிலில் வைக்கலாம்.
இதேபோல ஆன்ட்டி மணியை வாங்கி அதை தலை முதல் கால் வரை ஒன்பது முறை வைத்து எடுத்து நிலத்தில் புதைத்து வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமாகவும் சனியினுடைய தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை சனிக்கிழமை அமாவாசையை தவறவிடாமல் இப்படி கடைபிடியுங்கள்மேலும் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு உரிய மந்திரங்களை சொல்வதன் மூலமாக சனியினுடைய தீய விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும்
சனி அமாவாசையில் குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானை மனதில் நினைத்து தன்னுடைய மந்திரத்தை சொல்வது மூலமாக சனியால் ஏற்படக்கூடிய கஷ்டத்திலிருந்து நம்மால் விலக முடியும்
ஒருவருடைய ஜாதகத்தில் சனி என்னுடைய தாக்கம் இருக்கிறது என்றால் அவர்கள் எப்போதும் சனிபகவானை தொழும்போது சனியினுடைய பாதங்களை தான் பார்க்கவேண்டும்
எக்காரணம் கொண்டும் சனிபகவானுடைய முகத்தை நேருக்கு நேர்https://youtu.be/9df7WpEGUTQ பார்க்க கூடாது எனவும் சொல்லப்படுகிறது
இது இப்படியாக ஒருவருடைய வாழ்க்கையில் சனி பகவானால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்றால் நிச்சயமாக சனி பகவானுடைய வழிபாடுகளை மேற்கொண்டால் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கலாம்
குறிப்பாக சனிக்கிழமையில் வரக்கூடிய அமாவாசை நாட்களை தவறவிடாமல் கடைப்பிடிக்க வேண்டும்தவறு செய்யாதவர்கள் சனிபகவான் கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை
ஜோதிடத்தின்படி சனி சனிபகவான் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்கள் செய்வது மிக மிக நல்லது சனியினுடைய தீய விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும்.
292 total views, 1 views today