சனியின் பிடியிலிருந்து தப்பிக்க சனிக்கிழமை வழிபாடு !
சனியின் பிடியிலிருந்து தப்பிக்க சனிக்கிழமை வழிபாடு ! சனிக்கிழமை வழிபாடு என்பது அனைவருமே மேற்கொள்ள வேண்டிய வழிபாடு ஒருவருக்கு அவரவர் நன்மை தீமைகளை வழங்குவது
சனிக்கு நிகர் யாருமில்லை சர்வ முட்டாளை கூட மிக பெரிய சட்டம் பதவி என்று அமர வைத்து விடுவார்
சாமி பகவான் எப்படிப்பட்ட சனி பகவானால் நமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பரிகாரங்கள் செய்வது சிறப்பானது
சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து கைக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் கொடுக்கலாம்
சனிக்கிழமையில் ஒருவேளை உணவுடன் விரதம் இருந்து சமீர் பகவான் ஸ்தோத்திரங்களை சொல்லியும் வழிபாடு செய்யலாம் வெள்ளை சுத்தம் செய்து வறுத்து
அதில் வெள்ளம் ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து சில சூரணம் செய்து வெங்கடேச பெருமாளுக்கும் சனி பகவானுக்கும் படைத்து வாங்கலாம்
சிறிது எல்லை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும் போது அதனைhttps://youtu.be/z2pEX9-UKWQ தலைக்கு அடி வைத்துக்கொண்டு படத்தை காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமடலாம்
சனியின் பிடியிலிருந்து சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாற்றலாம் என் சாதம் வடை மாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர் அண்ணன ஏழைகளுக்கு வழங்குவது மிகவும் நல்லது
இது மட்டுமில்லாமல் சனி பகவான் கோவிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதியாக ஆக்கி அதில் நல்லெண்ணெய் விட்டு எல் முடிச்சு போட்டு தீபமாக ஏற்றலாம்
அவர்களது இறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்று அல்லது சனி பகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளும் அர்ச்சனை செய்வது மிகவும் நன்மையை கொடுக்கிறது
தினசரி நவகிரகம் மற்றும் சனி பகவான் ஸ்தோத்திரங்களை பாராயணம்மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025 செய்வது மிக மிக சிறப்பானது இது போன்று சனிபகவானுடைய தோஷத்தில் இருந்து விழி கூட சனி பகவானுக்கு இப்படி வழிபட்டாலே போதுமானது
சனி பகவானின் அருளையும் கருணையையும் பெற, சனிக்கிழமைகளில், தவறாமல் சனீஸ்வரரைத் தரிசித்து, எள் தீபமேற்றுங்கள்.
ஊனமுற்றோருக்கு உதவுங்கள். நான்கு பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நம் காரியங்கள் அனைத்தையும் வீரியமாக்கித் தந்தருள்வார் சனீஸ்வரர்
சனியின் பார்வை நேரிடையாக நம் மீது பட்டுவிடக் கூடாது என்பார்கள்.
ஆயிரம்தான் கோயில்கோயிலாகச் சென்று சனி பகவானைத் தரிசித்து வழிபட்டாலும் உண்மையாகவும் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமலும் வாழ்ந்தால், எந்த தோஷத்தில் இருந்தும் தப்பிக்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள் !
மரீசி மகரிஷி, சம்பூதி என்பவளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காசியப முனிவர் பிறந்தார். இந்த முனிவர், தக்ஷபிரஜாபதியின் மகள் அதிதியை மணந்தார்.
பிறகு, காசியப முனிவர் தம்பதிக்கு நிறைய குழந்தைகள் பிறந்தனர் என்கிறது புராணம். இவர்கள் காசியப புத்திரர்கள் என்றே பெருமையுடன் அழைக்கப்பட்டார்கள்.