சனியால் அவதிப்படும் ராசி ! !
சனியால் அவதிப்படும் ராசி ! ! சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருவராக இருக்கிறார் அவருக்கு மந்தன் என்றும் சனீஸ்வரன் என்றும் பெயர் இருக்கிறதா சொல்லப்படுது
எள்ளும் நல்லெண்ணெயும் இவருக்கு உகந்த சொல்லப்படுது அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்
சனிபகவான் 1 மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் இதனால் இவர் ஆயுள் காரகன் என அழைக்கப்படுகிறார் .நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனிபகவான் இருக்காரு
ஒரு ஜாதகத்தில் ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? அவர் எல்லாவித சௌபாக்கியங்களையும் பெற்று உயரிய வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுவதே ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தால் ,
ஒரு காலகட்டத்தில் எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்த துன்பங்களை அனுபவிக்க நேரிடும் மற்ற கிரகங்களின் வலிமை இருந்தால் இந்த பலன்கள் சாதகமாக இருக்கும்
சனியால் அவதிப்படும் ராசி ! ! இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இராசியில் சஞ்சரிப்பார் ஒருவரது ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சஞ்சரிக்கும் போது அந்த ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பம் ஆகும்
தர்மம் தவறாமல் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நியாய உணர்வுடன் பார்பவர்களை சனீஸ்வர பகவான் அத்தோடு காப்பாற்றுவாரா தர்மமும் ஒழுக்கமும் தவறியவர்கள்
தண்டிக்காமல் விடுவது இல்லை சனி பகவானின் பெயர் நீலாதேவி இருக்காங்க .காகம் இவரது வாகனம் வேத ஜோதிடத்தின் படி சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே ஒரு பகை உணர்வு இருக்கு
பகை உணர்வு கொண்ட இரண்டு கிரகங்கள் ஒரு ராசியில ஒன்றாக பயணித்தால் அதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29 முதல் மே 17 செவ்வாய் மற்றும் சனி ஒன்றாக கும்ப ராசியில் சேர்ந்து பயணிக்கின்ற சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதி கும்ப ராசிக்கு வந்ததால ஒரு ராசியில் ஏற்கனவே சரி பாய் பயணித்து வருகின்றனர்
கும்ப ராசி சனியும் செவ்வாயும் இணைவதால் அந்த ராசியில் இரட்டை யோகம் உண்டாகிறது ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நோக்கம் மிகவும் அசுத்தமாக கருதப்படுகிறது
கும்பத்தில் சனி செவ்வாய் சேர்க்கை அல்ல 12 ராசிகளிலும் ஒரு வித மோசமான தாக்கம் இருந்தாலும் மூன்று ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கடகம்
கடக ராசியில் எட்டாவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையாளர் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது நல்லது ஏனெனில் இக்காலத்தில் எந்த ஒரு சிறிய தவறும் பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
கன்னி
கன்னி ராசியில் ஆறாவது வீட்டில் சனி பயணிக்கின்ற 6 வீட்டுக்கடன் எதிரிகள் ஆரோக்கியம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை குறைக்கிறது எனவே கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது
கும்பம்
ராசியில் முதல் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்வதால் காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிக சிரமம் சந்திப்பின் இறுதி காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
272 total views, 1 views today