சனிபகவான் பிற்போக்கு பெயர்ச்சி மிதுன ராசி
சனிபகவான் பிற்போக்கு பெயர்ச்சி மிதுன ராசி
ஜோதிடத்தில் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு மிகப்பெரிய பலம் சனிபகவானுக்கு உண்டு.
சனிபகவானின் சிறிய நகர்வு கூட ஒருவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடும் குணம் கொண்டது சனி ஒருவரை தூக்கி வளர்க்கவும் செய்வார் தூக்கி மிதிக்கவும் செய்வார்.
சனி எந்த திசையில் செல்கிறார் உங்களுடைய ராசிக்கு எத்தனாவது இடத்தில் இருக்கிறார் என்பதனை வைத்து உங்கள் வாழ்க்கை மேலே போகப்போகிறதா அல்லது கீழே விழப்போகிறதா என்று பார்த்துவிடலாம் சனியின் மூலம் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்

வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட சனி தான் தற்போது பிற்போக்கு பயிற்சி ஆக இருக்கிறார். சனிபகவானின் பிற்போக்கு பெயர்ச்சி என்றால் என்ன?
சனிபகவான் அவ்வபோது உண்ணும் பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றி தருவார்.
சில சமயம் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகர்வார் இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்கிர பெயர்ச்சி என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது
தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி தற்போது மேல்மருவத்தூர் அம்மனின் சிறப்புகள்பயணம் செய்து கொண்டிருக்கிறார்
இவர் தான் இந்த முறை வக்கிரக பயிற்சி அடைய இருக்கிறார் கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திரத்திற்கு செல்ல இருக்கிறார்
அதனால் தான் இது வக்கிரக பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. ஜூன் 30-ம் தேதி முதல் சனிபகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார்
சனி பகவான் அதன் பின் அக்டோபர் ஐந்தாம் தேதி மேலும் பின்னோக்கிச் சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைய இருக்கிறார்.
சனிபகவான் பிற்போக்கு பெயர்ச்சி மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் என்ன நற்பலன்களை வழங்க இருக்கிறார். 2024 ஜூன் மாதம் நடக்கவுள்ள சனி வக்கிர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவானால் பெறப்போகும் பலன்கள்.
மிதுன ராசிக்கு இந்த பிற்போக்கு பெயர்ச்சியின் மூலம் நிறைவான பொருளாதாரப் பலன் கிடைக்கும் https://youtu.be/1lZSu9uFEIgமுழுக்க முழுக்க இது பொருளாதாரத்திற்கான பயிற்சி என்று கூட உங்களுக்கு சொல்லலாம்.
பணம் ரீதியாக உங்களுக்கு இருந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
உங்களுடைய வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றத்தை நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள் நீங்கள் பல காலமாக எதிர்பார்த்த முதலீட்டில் நல்ல ஒரு லாபம் கிடைக்கும்
வேலை நிமிர்த்தமாக இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது வேலை மாற்றமும் ஏற்படும்.
அதே சமயம் உங்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம் திருமண ரீதியாக உங்களுக்கு பல குழப்பங்கள் ஏற்படலாம்
கவனமாக இருப்பது நல்லது முக்கியமா போக்குவரத்தில் ரொம்ப கவனமாக இருக்கணும் நம்மளுடைய மிதுன ராசிக்காரர்கள் நிலம் வாங்குவது கடன் வாங்குவதில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது
சில சமயம் பெண் பார்ப்பதில் மாப்பிள்ளை பார்ப்பதில் கூட சின்ன சின்ன சிக்கல்களும் பிரச்சனைகளும் ஏற்படலாம் கவனமாக கையாளுவது நல்லது.