சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றும் முறை !

Spread the love

சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றும் முறை ! சனி பகவானை போல கொடுப்பவரும் இல்லை   கெடுப்பவரும் இல்லை என்பது ஜோதிட பழமொழி சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் திடீர் அதிர்ஷ்டங்களையும் திடீர் துரதஷ்டங்களையும் சட்டத்தை ஏற்படுத்தி விடுவது உண்டு

அவர் உச்சம் பெரும் சமயங்களில் நீச்சம் பெரும் சமயங்களில் யாதவருடையமலையனூர் மயான கொள்ளை வரலாறு ! வாழ்க்கையில நிறையவே மாற்றங்கள் காணலாம் சனி பகவான் தோஷ நிவர்த்தி செய்ய என் தீபம் ஏற்றுவது காலம் காலமாக செய்து வரும் ஒரு சனி பரிகாரம் ஆகும்

எல் தீபம் ஏற்றுவது முறை அல்ல என்று ஒரு தரப்பினரும் சனி பகவானுக்கு இறை தீபம் ஏற்றுவது தான் சரி என்று இன்னொரு தரப்பினரும் கூறுவது உண்டு

சனி பகவானுக்கு என் தீபம் ஏற்றுவதினால் அவரால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்

சனிபகவானுக்கு எள் தீபம் நிகழ்வு பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருது

ஆனால் சனி பகவானுடைய குணா என்னை தீபமாக எதிர்மறை ஆற்றலை வெளியிடும் என்று திருநள்ளாறு கோவிலில் இருக்கும் அச்சர்கள் கூறியிருக்கிறார்கள்

சண்டிகேஸ்வரர் கைதட்டி வழிபாடு செய்வது நந்தி பகவான பின்புறம் தட்டுவது போன்ற செயல்கள் ஆதாரமற்றவை

எள் தீபம் சனி தோஷத்தை அதிகரிக்க செய்யும் என்பது தெரியுமா?

அதே போல சனி பகவானுக்கு இரு தீபம் ஏற்றுவது என்பது யாரோ ஒருவர் செய்வது அதன் வழியே தொடரப்படும் ஒரு ஆன்மீக நிகழ்வாகும் என் உடல் சோப்பை அதிகரிக்கும்

ஆனால் எதில் இருந்து எரிக்கப்படும் எண்ணில் மிகவும் குளிர்ச்சியானதுhttps://youtu.be/cjuReXNVk_s நீ நல்லெண்ணெய் போன்றவற்றை கொண்டு தீபம் ஏற்றுவது

குளிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருப்பதினால் தான் அதன் மூலம் இறைவனை குளிர செய்வது நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்

ஆனால் என் சூட்டை கொடுக்கக் கூடியது இதனால் தீபம் ஏற்றுவதினால் இந்த விதத்திலும் நல்லதமை என்று குறிப்பிடப்படுது என்னை கொண்டு ஏற்றப்படும்

தீபத்திற்கு மிகுந்த சக்தி உண்டு பஞ்ச தீப எண்ணெய் போல அக்காலத்துல முக்கூட்டு எண்ணெய் என்று ஆலயங்களை ஏற்படுத்துவது பிரசித்தி விளங்கியது

இந்த மூன்று என்னங்க கலந்து தீபம் ஏற்றினால் தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லிருக்காங்க

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *