சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாமா ?
சனிபகவானுக்கு எள் தீபம் தோஷம் நிவர்த்தி செய்ய ஏழு தீபம் ஏற்றுவது காலம் காலமாக செய்து வரும் ஒரு சனி பரிகாரம் அப்படின்னு சொல்லலாம்
ஆனால் தீபம் ஏற்றுவதன் முறை அல்ல என்று ஒரு தரப்பினரும் எள் தீபம் ஏற்றுவது சரி என்று இன்னொரு தரப்பினரும் கூறுவது உண்டு
இதில் எது சரி என பக்தர்களுக்கு இன்றும் குழப்பம் நீடிக்கிறது
பகவான் போல கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பது ஜோதிட பழமொழி .சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் திடீர் அதிர்ஷ்டங்களையும் திடீர் அதிர்ஷ்டங்களையும் சட்டென ஏற்படுத்தி விடுவது உண்டு
அவர் உச்சம் பெறும் சமயங்களில் நீச்சம் பெரும் சமயங்களிலும் ஜாதகருடைய வாழ்க்கையில நிறைய மாற்றங்களை காணலாம்
சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதால் அவரால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்தது
ஆனால் சனிபகவானுடைய குணாதிசயங்களை பெற்றிருக்கும் எல் தீபமாக எரிப்பது எதிர்மறை ஆற்றல் வெளியிடும் என்று திருநள்ளாறு கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள் கூறி இருக்காங்க
சனிபகவானுக்கு எள் தீபம் சண்டிகேஸ்வரரை கைதட்டி வழிபடுவது நந்தி பகவானின் பின்புறம் தட்டுவது போன்ற
செயல்கள் ஆதாரமற்றவை போன்ல சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது யாரோ ஒருவர் செய்தது அதன் வழியாக தொடரப்படும்
ஒரு ஆன்மீக நிகழ்வாகும் என் உடல் சூட்டை அதிகரிக்கும் ஆனால் எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகவும் குளிர்ச்சியானது அப்படின்னு சொல்லலாம்
நெய் நல்லெண்ணெய் போன்றவற்றை கொண்டு தீபம் ஏற்றுவது குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்றாக இருப்பதால் தான்
இதன் மூலம் இறைவனை குளிரச் செய்து நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்
ஆனால் எள் சூட்டைக் கொடுக்கக்கூடியது இதனால் தீபமேற்றினால் எந்த விதத்திலும் நல்லதல்ல என்று சொல்லப்படுவது எண்ணை கொண்டு எரிக்கப்படும் விபத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
பஞ்ச தீப எண்ணை போல அக்காலத்தில் முக்கூட்டு எண்ணெய் என்று ஆலயங்களில் ஏற்றப்படுவது பிரசித்தி பெற்று விளங்குகிறது அப்படின்னு சொல்லலாம்
இந்த மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்தாய் இருக்கு
இது எந்தெந்த எண்ணெய்கள் தெரியுமா எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் பனை எண்ணெய்
இந்த 3 எண்ணையும் சம அளவில் கலந்த தீபத்திற்கு ஏற்றது என்பது பழங்காலத்தில் நம் முன்னோர்களுடைய தீர்க்கமான நம்பிக்கை அப்படின்னு சொல்லலாம்
எப்போதுமே கூட்டு எண்ணெய்களை பயன்படுத்துவது கோவில்களில் மட்டும் செய்யப்பட வேண்டும் என்பது நியதி கூட்டு எண்ணெயை வீட்டில் இருக்கும்
பூஜை அறையிலே ஏற்றினால் எதிர்மறை எண்ணங்கள் பெருகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது முறை அல்ல என்றாலும் பக்தர்களுடைய நீண்டகால நம்பிக்கையாக இருந்து வரும்
எழுதியதை நம்பிக்கையோடு ஏற்றுப் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் இவற்றில் எது சரி எது தவறு என்பதை விட நம்முடைய நம்பிக்கையை நம் வேண்டுதல்களை நிறைவேற்றும்