சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு:
சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு ! சனிபகவான் கஷ்டத்தை மட்டுமல்ல அளவில்லாத நன்மைகளையும் கொடுக்கக்கூடிய கடவுள்.
நாம் செய்திருக்க கூடிய நன்மை தீமைகளின் அடிப்படையிலேயே சனிபகவான் நமக்கு பலன்களை கொடுப்பார்.
வயதானவர்கள் உடல் பலம் இல்லாதவர்களுக்கு உதவினால் சனிபகவான் உடனடியாக மனம் குளிர்ந்து பலன் கொடுப்பார்.
நவக்கிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனி பகவான் ஒருவருடைய ஆயுள் நீடிக்கவும்.
கர்ம வினைகள் நீங்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வரவைகாசி விசாகத்தில் என்ன செய்ய வேண்டும்! பகவான் தான் சனிபகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமை.
இந்த நாளில் சனிபகவானின் மனம் குளிர வழிபாடு செய்வதோடு தான தர்மங்களையும் வழங்கலாம்.
சனியினுடைய அருள் இருந்தால் பரம ஏழையாக இருப்பவர் கூட நாடாளக்கூடிய அரசராக மாற முடியும்.
என்று சொல்லுவாங்க சனீஸ்வரன் கோபத்திற்கு ஆளாகாமல்.
இருப்பதற்கு அவருக்கு உரிய சனிக்கிழமைகளில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டியது மிகவும் கவனிக்க வேண்டியது.
சனிக்கிழமைகளில் சனி பகவானின் அருளை பெற படிக்கக்கூடிய சாதத்தில் சிறிதளவு எடுத்து அதனுடன் தயிர் மற்றும் கருப்பு எள் சேர்த்து உருண்டையாக உருட்டி காகத்திற்கு உணவாக அளிப்பதால்.
சனி தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகளை குறித்து நன்மை பெற முடியும்.
சனிக்கிழமையில் ஒரு கருப்பு துணியை சதுரமாக வெட்டி அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் சிறிதளவு கல் உப்பு போட்டு கருப்பு நூல் கொண்டு இறுக்கமாக முடிந்து கொள்ளலாம்.
கிழக்கு பார்த்து நின்று கொண்டு தலையை ஏழு முறை திருஷ்டி கழித்து போடுவது நல்லது இந்த பரிகாரத்தை சனிக்கிழமை நாட்களில் செய்யலாம்.
சனிக்கிழமை நாட்களில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் ஏழு மணி வரையிலும் செய்ய வேண்டும்.
நமது தலையை ஏழுமுறை சுற்றி எடுத்துப் பிறகு இதனை https://youtu.be/kETSONcs5iAஏதாவது ஒரு அரச மரத்திற்கு அடியில் போட்டு விடலாம்.
இதைத் தொடர்ந்து 21 சனிக்கிழமைகளில் செய்து வர உங்களுக்கு இருந்த கஷ்டங்கள் துரதிஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் வெற்றிக்கு வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்டங்கள் தேடி வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று மூலவருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வரலாம்.
துளசியில் மகாலட்சுமி வாசம் செய்வதால் நாராயணருக்கு மகாலட்சுமி கொடுத்து வணங்கி வருவதால்.
நம்மளுடைய வாழ்வு வறுமையின்றி செழிக்கும் சனிக்கிழமை விரதத்தில் எல்லா மாதத்தின் கடைபிடிப்பது நல்லது.
சனிக்கிழமை விரதம் இருப்பவர்களுக்கு சனீஸ்வரர் உடைய அருளுடன் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
தொழில் வியாபாரங்கள்ல நல்ல நிலையான வருமானமும் கொண்டுவரும் தொழிலில் விருத்தியும் உண்டாகும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் மேற்கொண்டு வந்தோம் என்றால் ஆயுள் ஆரோக்கியம், செல்வம் இவை அனைத்தும் பெருகும் கிரக தோஷங்கள் உள்ளிட்ட தோஷங்கள் விலகும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள்.