சதுர்த்தி விரதத்தில் இவ்வளவு நன்மையா?
சதுர்த்தி விரதத்தில் இவ்வளவு நன்மையா? சதுர்த்தி விரதத்தில் ரொம்ப பெரிய நன்மை உடஞ்சுருக்கு. சதுர்த்தி விரத சூட்சுமத்த சரியா புரிஞ்சுகிட்ட உங்களால அதை கடைபிடிக்காம இருக்க முடியாது!
விநாயகருக்கு ரொம்ப பிடிச்ச உணவு வகைகளை படிச்சு ஆண்டவனா முழு மனசோட வேண்டி நிற்கிறது
இந்த நாள்ல ரொம்ப சிறப்பு அப்படி பட்ட உணவுகளை விநாயகருக்கு ரொம்ப பிடிச்சமானது
மோதகம் அவள் பொரி கொழுகட்ட சர்க்கரை பொங்கல் சக்கர சுண்டல் இதுல ஏதாவது ஒன்னையாவது உங்களால முடிஞ்சத அந்த இறைவனுக்கு நைவேத்தியமா படத்தை வழிபடுவது அவசியம்
சதுர்த்தி விரதம் யார் வேணும்னாலும் இருக்கலாம் குறிப்பா!குறிப்பா குழந்தை இல்லாதவர்கள் நோய் உள்ளவர்கள் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலவித வாழ்க்கை கஷ்டங்களால் அவதிப்படுறவங்க
இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் கேது தோஷம் நாக தோஷம் இருக்கிறவங்க கூட இந்த நாளை விநாயகர் பெருமான வழிபட்டால் சிறப்பான பலன் எல்லாமே வந்து சேரும்
முதல்ல சதுர்த்தினா என்னங்குறத பாப்போம் சந்திரனுடைய இயக்கத்தை பொறுத்துதான் திரி கணிக்கப்படுது அந்த வகையில அம்மாவாசை பௌர்ணமி அடுத்து வர நான்காவது நாள் தான் சதுர்த்தி திரியின் சொல்லப்படுது.
ஒவ்வொரு 15 நாளைக்கு ஒருமுறை சந்திரனோட சுழற்சியால் சதுர்த்தி திதி உருவாகுதுன்னு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !சொல்லப்படுது விநாயகர் நினைக்கிறவங்க. இந்த நாளில் விரதம் இருந்து வேண்டி வரங்களை எல்லாம் பெற முடியும்.
சதுர்த்தி என்னைக்கு காலையில நீராடிட்டு விநாயகர் கோவிலிற்கு போய் 11 முறை வலம் வரணும் விநாயகப் பெருமானா வணங்கின
பின்னாடி அருகம்புல் வெள்ளருக்கு இதால விநாயகருக்கு மாலை கட்டி போடணும் முடிந்தவங்க நாள் முழுசும் சாப்பிடாம உபவாசம் இருக்கலாம்
நீராகாரம் எடுத்துக்கிட்டு தொடர்ந்து செய்யலாம் நம்ம மனசுல இருக்கக்கூடிய குழப்பம் தீரும் https://youtu.be/bY6AXWI17G0வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற கஷ்டங்கள் எல்லாம் தீரும்
சதுர்த்தி விரதத்தில் இவ்வளவு நன்மையா?
கிரக தோஷங்களால் அவதிப்படுறவங்களுக்கு கூட அந்த தோஷம் விலகும் சங்கடங்கள் நீங்கும் காரிய தடைகள்ல இனி தடை நீங்கும் சகல விதமான சௌபாக்கியங்களை ஏற்படுகிறது
தான் நிதர்சனமான உண்மை இருந்துட்டு வருது சதுர்த்தி திதி துவங்கியதில் இருந்து விரதத்தை நீங்க தாராளமா தொடங்கலாம்
சதுர்த்தி அன்னிக்கு காலையில விரதம் இருக்கிறது அவசியம் மாலை நேரத்தில் விநாயகர் கோவில்ல நடக்கிற பூஜைல கலந்து கொண்டா இந்த விரதத்தை நிறைவு செய்ற மாதிரி அமையும்
விநாயகர் கூறிய மந்திரங்களை படிக்கிறது ஓம் கம் கணபதியே நாமம் சொல்லிட்டு வரதும் அனுகூலமான பலனை எல்லாம் கொண்டு வந்து !
கடன்கள் அடைக்கனும்னு நினைக்கிறவங்க நீண்ட கால பாக தேர்வு நினைக்கிறவங்க இந்த நாள் உங்களுக்கு உரியதா இருக்குது பெண்கள் தாராளமா சதுர்த்தி விரதம் இருக்கிறது நல்லது
ஆடி மாசத்துல வர நாகசதுர்த்தி அன்னிக்கு பெண்கள் விரல் இருந்து வழிபாடு செஞ்சா நாகதோஷம் திருமண தடை குழந்தை பாக்கியம் இல்லாத இருக்கிறது