சதுர்த்தி எப்படி வழிபாட்டை மேற்கொள்ளலாம்

Spread the love

  • விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை தரக் கூடியவர் என்பது தான் ஞாபகம் வரும்.
  • பெருமானுக்கு இஷ்ட தெய்வமாய் இருப்பவரே விக்னங்களை தீர்க்கக்கூடிய விநாயகர்தான் பிள்ளையார் குட்டு வைத்துக்கொண்டு நம்பிக்கையோடு வேண்டும்

எப்படி வழிபடலாம்

  • சங்கடஹர சதுர்த்தி அன்னைக்கி நம்ம வீட்ல வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
  • முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொண்டு சதுர்த்தி தின தண்ணிக்கு காலையிலேயே எழுந்து பூஜை அறையை அலங்காரம் செய்து தீபம் ஏற்றலாம்
  • விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளெருக்கு மாலை அருகம்புல் கிடைத்தால் அதை அணிவித்து மனதார நம்மளுடைய விரதத்தை தொடங்கலாம்
  • முடிந்தவர்கள் எதுவுமே சாப்பிடாமல் சதுர்த்தி தினத்தன்று மாலை 6 மணி வரை விரதம் இருக்கலாம் அல்லது வெறும் பழம் பால்குட சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம்
  • மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டு விநாயகரை வழிபடலாம்.

என்ன நெய்வேதியம்

  • விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை நிவேதனமாக வைக்கலாம் அதேபோல சுண்டலும் படைக்கலாம் சில பேருக்கு விநாயகருக்கு ஒரு படைப்பாக அதாவது பச்சரிசியை தண்ணீரில்YOUTUBE ஊற வைத்து தண்ணீர்  ஊற்றி  மாவை  அரைத்து இட்லி மாவு ஆட்டுவது போல நன்றாக அரைத்து அரிசி மாவுடன் வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொழுகட்டை பிடித்தது போலவே பிள்ளையார் உருண்டை பிடித்து வழிபாடு செய்யலாம்.

பிரசாதத்தின் ரகசியம்

  • விநாயகர் கிட்ட நாம வேண்டி கும்போது ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகரின் பாதங்களில் வைத்து வழிபடலாம்
  • நாம வைக்கக்கூடிய வேண்டுதல் மகா சங்கடஹர சதுர்த்திக்கு நிறைவேறும் என்பது தான் அர்த்தம்.

எத்தனை உருண்டைகள்

  • பிள்ளையாருக்கு நாம் உருண்டைகள் படைக்கும்போது 11 இருபத்தி ஒன்று ஐம்பத்தி ஒன்று 101 என கணக்கு படி உருண்டைகளை வைத்து நம்மை இஷ்டம்போல படைத்து வழிபடலாம்
  • ஆனால் ஒற்றைப்படையில் இருப்பது அவசியம் .
  • பிள்ளையார் உருண்டை பிடிக்கும் போது மனதிற்கு வேண்டிய வேண்டுதல்களை மனதார வேண்டிக்கொண்டு உருண்டை பிடித்து வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிச்சயமாக நடைபெறும் என்பது ஐதீகம்
  • விநாயகர் முழு முதற் கடவுளாக இருக்கிறார் எனவே எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் விநாயகருடைய வழிபாட்டை மேற்கொள்வது மிகச் சிறந்த வழிபாடாக அமைகிறது.
  • நீங்க உங்களுடைய வழிபட தொடங்கும் போது விநாயகருடைய வழிபாடா முதன்மையாக வைத்து தொடங்குங்கள் .
  • எப்போதுமே நமக்கு சங்கடங்களைத் தீர்த்து தீர்க்கக் கூடியதாக அவருடைய வழிபாடு அமைகிறது விநாயகருடைய வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது நெய்வேதியம் என சொல்லலாம்
  •  எனவே எளிமையான முறையில் கூட நம்முடைய நெய எங்களை வைத்து படைத்து வழிபடுவது இன்னும் நன்மையே.
  • விநாயகருக்கு அருகம்புல் உகந்ததாக இருப்பதால் அருகம்புல்லை கொண்டு கூட நம்முடைய வழிபாட்டை மேற்கொள்ளலாம் அது மிகச் சிறந்த வழிபாடாக அமைகிறது.

410 total views , 1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *