சங்கரன்கோவில் ஆடித்தபசு!
சங்கரன்கோவில் ஆடித்தபசு!ஆடி மாசம் நாலே தெய்வங்களுக்கு உரிய மாசுனு சொல்லுவாங்க அம்மன் வழிபாடு இந்த மாதம் முழுவதுமே சிறப்பா இருக்கும்
அதுலயும் குறிப்பா ஆடி மாசத்துல ரொம்ப முக்கிய விசேஷ நிகழ்ச்சிகளை ஒன்று ஆடி தபசு!
சங்கரன்கோவில் வரலாறு நாளை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் அதுவும் சங்கரன்கோவில்ல ஆடு தபசு விழா எத்தனையோ சிறப்பு அமைஞ்சிருக்கு
ரொம்ப சக்தி வாய்ந்த வழிபாடுகள் கடைபிடிக்கப்பட்ட வர விஷயம் இது . ஒன்னு ஆடி தபசு நாள்ல சங்கரன் கோவில்ல சங்கரநாராயணர் கோமதி அம்மன் திருக்கோவில் சிறப்புகள் இன்று நாம ! பாக்கலாம்!
ஆடி மாத சிறப்போட பலன் என்னன்னா ஆடி பௌர்ணமி நாள் அன்னைக்கு சந்திரன் கோவில் நடக்கும்.
ஆடி தபசு திருவிழா அம்மனே இங்கு விரத இருந்து அற்புத பலன் இயற்றது தான் இங்கு முக்கிய காரணமே
சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் கொடியேற்றத்தோடு குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசிதுவங்கக்கூடிய இந்த சிறப்பு நிகழ்ச்சி கோவில்ல பிரகாரத்தை 108 முறை சுற்ற ஆரம்பிச்சுட்டு வாங்க
ஆடி தபசு திருவிழாவில் முதல் நாள் இருந்தே அம்பாள் திருகாற்றுக் கொடுக்கிற தவசு காட்சிக்கு வரைக்கும் 108 முறை சுற்றி முடித்து விடுவாங்க
வாழ்க்கையில தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் எல்லாமே உடனே நடக்கும் இந்த கோவிலோட இந்த ஐதீக முறைப்படி நடக்கக்கூடிய விஷயம் சங்கரன் கோவில் கோமதி அம்மன் திருக்கோவில் ஏராளமான சிறப்பு இருக்கு
சிவனுக்கு அபிஷேகம் செய்யாமல் இருக்க கூடாது என சொன்ன சந்திரமவுலீஸ்வரர் ஸ்படிக லிங்கத்தை வழங்கி இருக்கிறார் தினமும் அபிஷேகம் சென்று வரமாறு சொல்லி இருக்காங்க
சங்கரன்கோவில் ஆடித்தபசு!
அதுக்கு பின்னாடி தினமும் சங்கரநாராயணர் சன்னதியில் ஸ்படிகலிங்கத்திற்கு https://youtu.be/Awx01SJAJ-4பால் பன்னீர் மாதிரியான அபிஷேகம் செய்யப்படும்
சந்திராஷ்டம காலங்களில் நல்ல காரியங்கள் செய்ய மாட்டாங்க ஆனா இந்த நாட்கள்ல கண்டிப்பா செய்ய வேண்டிய நிலைக்கு வர பட்சத்துல
சந்திரமவுலீஸ்வரர் வணங்கினால் அந்த தடை விளக்கம் கொடுத்து இந்த ஆலயத்தோட இதயம் இந்த கோவிலில் அரிய மூலிகைகளால வரையப்பட்ட அழகிய ஓவியங்கள் இங்க இருக்கிறது சிறப்பு காட்சி!
இந்த ஸ்ரீசக்கர குழியில் மனநிலை பாதிக்கப்பட்டவங்க மனம் தெளிவு இல்லாதவங்க மன குழப்பங்களால் பாதிக்கப்பட்டவங்களை அமர வைக்கிறாங்க
இப்படி அமர வைக்கப்பட்ட எத்தனையோ பேர் நோய்த் தீண்டதான் சொல்லப்படுது. அதே மாதிரி பயத்தால் பாதிக்கப்பட்டவங்க
இந்த கோவிலுக்கு வந்து குணமாகுற அதிசயம் இந்த கோவிலில் நடக்கும் குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் தர தெய்வமா?
அன்னை கோமதி அம்மன் விளங்குறார். கோமதி அம்மன் சன்னதிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய புற்று மண் பிரசாதம்
பிணித்து இருக்கக்கூடிய மாமரத்து காய் கால் வலி உடலில் கட்டி தலைவலி வயிற்று வலி மாதிரி உடல் பாதைக்கு இந்த புற்று மண்ணு பூசினாலே சரியான தீர்வு கிடைக்கும் என்பதை நம்பிக்கை