சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க !
சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . தேவதையோட ஆசை நம்மளுக்கு கிடைச்சா நம்மளோட வாழ்க்கையில சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்
நம்ம வாழக்கூடிய வீடு கோவில் போன்றது கோவிலுக்கு செல்லும்போது எப்படி நம்ம மனத்தூய்மையோடும் உடல் தூய்மையோடு இருக்க வேண்டுமோ அந்த எண்ணத்தில் கோவிலை அடி எடுத்து வைப்போமோ
நம்மளோட வீட்டுல நம்ம செய்யக்கூடிய ஒவ்வொரு காரியமும் நல்ல எண்ணத்துடன் நல்ல செயலில் செய்கிற போ என்னதற்கான பிரதிபலிப்பு கட்டாயம் கிடைக்கும்
ஒரு வீடு சுபிட்சமாய் இருக்க லட்சுமி கடாட்சம் அவசியம் தேவை நம்முடைய எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் நம்மளுடைய வாழ்வும் அமையும்
இந்த வார்த்தை அனைவருக்குமே பல நேரங்களில் பல இடங்களில் கேள்ஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் !வி பட்டு இருப்போம்.
நம்ம என்னத்திற்கு அத்தனை சக்தி இருக்கிறது ஒரு சில வார்த்தைகள் மட்டும் நம்மளோட வீட்டில் பேசவே கூடாது
அதை மீறி இந்த வார்த்தைகளை பேசக்கூடிய வீட்டுல கண்டிப்பா எத்தனை பூஜை புனஸ்காரங்கள் வழிபாடு செய்தாலுமே யாகமே நடத்தினாலும் மகாலட்சுமி தங்க மாட்டாங்க
வீட்டுல குழந்தைகளை பார்த்து சனியனே என்று ஒருபொழுதும் குழந்தைகளுக்கு திட்டக்கூடாது குழந்தைகளை மட்டும் இல்லாம வேற யாரையுமே திட்ட கூடாது
இது மிகவும் ஒரு அமங்கலமான வார்த்தை சனிபகவான் கடவுளாகவே இருந்தாலும் இப்படி பேசும்போது அவர்கள் நம்மை அழைக்கிறார்கள் என்று எண்ணி வந்துவிடுவார்
அப்படினனு நம்மளுடைய பெரியவங்க சொல்லி நம்ம கேள்விப்பட்டிருப்போம் பிhttps://youtu.be/lAij0sEZ6mwள்ளைகளை திட்டும்போது விளக்கமாறு செருப்பு இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டக்கூடாது.
அனைத்திலும் விட முக்கியமான ஒரு விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா நம்ம வீட்டில் இருந்து கொண்டு பிறருக்கு எந்த வகை சாபமும் கொடுக்கக் கூடாது என சாபம் கொடுப்பது பேசுவது அப்படின்னு யாருக்கோ இருக்கலாம்
வரக்கூடிய வார்த்தை நம்முடைய வாயிலிருந்து உங்களோட வீட்டில் இருந்து வருது .பொதுவா வீட்டில ததாசு என்ற தேவதை வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் .அவங்க நம்ம என்ன பேசினாலும் பிரதாஸ்த்து அப்படின்னு நம்மள வாழ்த்தி கொண்டே இருப்பாங்க
இது போன்ற வார்த்தைகள் உங்களோட வாயிலிருந்து வரும்போது அவங்க வாழ்த்தினாங்க அப்படினா உங்களுக்கு தான் படிக்கும் எந்த காரணத்தை கொண்டும் இது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது .
சில வீடுகளை எப்போதுமே பெரியவங்கள குழந்தைகளை நல்லா இருக்க மாட்ட விளங்க மாட்ட உருப்பட மாட்டேன். இந்த வார்த்தை எல்லாம் பேசவே கூடாது நம்மளோட வாயிலிருந்து வர கூட வார்த்தைகள் அத்தனையுமே நல்ல வார்த்தைகளாக இருக்கணும்.
நன்றா யோசித்துப் பார்த்தோம் அப்படினா இது போல ஆபாசமான வார்த்தைகளை பேசும்போது அந்த ததாஸ்து தேவதை வாழ்த்தினா என்ன ஆகும்
எப்போதுமே நல்ல செயல்களை குறிக்கக்கூடிய வார்த்தைகளை மட்டும் பேசிட்டு வந்தோம் அப்படின்னா நான் அந்த தேவதையோட வாழ்த்து பளிச்ச நம்மளோட வாழ்க்கை பல மடங்கு உயரும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு