கோவில் வாசல் படி தொட்டு கும்பிடுவதற்கான காரணம்

Spread the love

கோவில் வாசல் படி தொட்டு கும்பிடுவதற்கான காரணம் ! கோவிலுக்குள் நுழையும் பொழுது பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் இருக்கும் நிலை வாசல் படியை தொட்டு நெற்றியில் ஒட்டிக்கொள்வார்கள்

இந்த வேலையை நாம் எதற்காக செய்கிறோம் தெரியுமா என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா அந்த காலத்தில் இருந்தே முன்னோர்களும் இந்த முறையை பின்பற்றி வந்தார்கள் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் ரீதியான உண்மை இருக்கிறது

அது என்ன என்று தெரிந்து கொண்டு இனிமே இந்த செயலை செய்வோம் ஒரு செயலை அர்த்தம் தெரியாமல் பின்பற்றுவதற்கும் அர்த்தம் தெரிந்து பின்பற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்

சரி கோவில் வாசப்படியை குனிந்து தொட்டு கும்பிடுவதற்கு காரணம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க முதலில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே பணிவு இருக்க வேண்டும்

ஒரு மனிதனிடம் தலகணம் இல்லாத பணிவு வந்து விட்டால்தூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம் அவன் வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து விடுவான் இதுதான் முதல் விஷயம் இந்த பணிவை நம்முடைய வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும்

குனிந்து நிமிரும்போது ஒரு மனிதனுக்கு சூரிய நாடி இயங்குவதாக சொல்லப்படுது படிக்கட்டை விரல்களால் தொடுவோம்

தொட்ட விரல்களை நெற்றியில் ஒத்திக் கொள்வோம் இப்படி குனிந்து விரல்களை அந்த நிலை வாசப்படியில் வைத்துவிட்டு சரியாக 2 புருவத்திற்கும் மத்தியில் நம்முடைய விரல்களை லேசாக அழுத்தி கொண்டு எடுக்க வேண்டும் இப்படி புருவத்தின் நடுப்பகுதியை நாம் அழுத்தம் கொடுத்து எடுப்பதன் மூலம் ஆத்ம சக்கரம் செயல்பட்டு நம் உடம்பில் இருக்கும்

தீய சக்தியை வெளியேற்றி விடும் தீய சக்தியானது வெளியேறிய பின் நம் சன்னிதானத்திற்குள் நுழைவோம்

இதனால் கோவிலில் இருக்கக்கூடிய நல்ல அதிர்வலைகள் நம்முடைய உடம்பு சீக்கிரமே கிரகித்துக் கொள்ளும் இதனால் பாசிட்டிவ் எனர்ஜி நமக்குள் அதிகமாக செல்லும்

இனிமேல் கோவிலுக்குப் போகும்போது குனிந்த நிலையில் வாசப்படியை https://youtu.be/lOm7eD3z3h8வலது கை விரல்களால் தொட்டு அந்த விரலை இரண்டு புருவங்களுக்கு மத்தியில் லேசாக வைத்து அழுத்தம் கொடுத்துவிட்டு

இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லுங்கள்

கோவிலில் வாசற்படியை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும்

கோவில் வாசல் படி உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் நிறைவாக கிடைக்கும் இது அறிவியல் பூர்வமான உண்மையை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்

எந்த ஒரு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை பின்பற்றுவதற்கு முன்பும் அதற்குப் பின்னால் இருக்கும் நன்மையை நாம் தெரிந்து கொண்டால் அதை ஏளனமாக பேச மாட்டோம்

இதை எல்லாம் மூடநம்பிக்கை என்று காலப்போக்கில் மறக்கவும் மாட்டோம் அதற்கான பதிவுதான் இது குறிப்பாக இந்த விஷயத்தை உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளருங்கள்

நம்முடைய சாஸ்திர சம்பிரதாயம் அழிந்து போகாது மறந்தும் போகாது நாளைய தலைமுறை நல்லபடியாக வளரும் என்ற தகவல்களோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்கிறோம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *