கோவிலுக்கு செல்லும்போது இதை செய்யுங்கள் !
கோவிலுக்கு செல்லும்போது இதை செய்யுங்கள் ! குலதெய்வ கோவில்கள் இஷ்ட தெய்வம் கோவில்கள் இன்னும் சில கோவில்களுக்கு சென்று நம்முடைய கஷ்டங்களை சொல்லி விடுதல் வைப்போம்
தீராத துன்பங்கள் தீரவேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்குவோம்
ஆனால் நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் மட்டும் சில நேரங்களில் தீர்வு என்பதே கிடையாது
காரணம் நமக்கு சாதகமாக செயல்படாமல் இருக்கும். இதற்கு என்னதான் சந்தனம் பச்சை நிறமாக மாறும் அதிசயம் !தீர்வு பெரிய பெரிய அளவில் நிறைய பணம் செலவு செய்து பரிகாரம் செய்ய வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது
கோவிலுக்கு செல்லும்போது சிரமம் பார்க்காமல் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் மேற்கொண்டு பாருங்கள் நீங்கள் இறைவனிடம் வைத்த வேண்டுதல்கள் 48 நாட்களுக்குள் பலிப்பதற்கு நிறைவே வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லப்படுது
கோவிலுக்கு செல்லும்போது விட்டு வேண்டுதல் என்ற ஒரு வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருக்கும் ஆனால் எத்தனை பேர் இந்த முறையில் வேண்டுதல்களை செய்கிறார்கள் என்பது தெரியாது
நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றான் சரி அல்லது வேறு ஏதாவது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைத்தாலும் சரி முட்டை போட்டு இறைவனிடம் மரங்களை கேட்க வேண்டும்
பள்ளிக்கூடத்தில் தண்டனை கொடுப்பார்கள் அல்லவா சிறு பிள்ளைகளுக்கு https://youtu.be/yCXLChG3wwwதவறு செய்தால் முட்டி போடு என்று
அதேபோல இறைவனின் சன்னிதானத்திற்கு முன்பு முட்டி போட்டு இரு கைகளையும் ஏந்தி உங்களுடைய பிரச்சனையை கடவுளிடம் சொல்ல வேண்டிய வரங்களை கேளுங்கள் அந்தக் காலத்தில் தண்டனை கொடுப்பதில் கூட நம்முடைய முன்னோர்கள் சில விஷயங்களை மறைத்து தான் வைத்துள்ளார்கள்
பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் தவறு செய்தால் முட்டி போட வேண்டும் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தண்டனையை தண்டனைகள் கொடுக்கப்படும்
ஆனால் முட்டி போடுவதன் மூலம் நம்முடைய மூட்டு பூமியை அழுத்தம் கொடுக்கும். இதை முழங்கால் இடுதல் என்று கூட சொல்வாங்க. இப்படி செய்யும்போது நாம் நினைத்தது நடக்கும்.
இந்த பிரபஞ்சம் நாம் கேட்பதை உடனே கொடுக்கும் என்று சொல்லப்படுது தவறு செய்து விட்டு அந்த தவறை திருத்திக் கொள்வதற்காக தான் இந்த தண்டனை நமக்கு கொடுக்கப்படுகிறது
அப்போது குழந்தைகள் என்ன செய்வாங்க இனிமேல் கட்டாயம் வீட்டுப்பாடம் படித்து படித்து விட வேண்டும் வீட்டுப்பாடம் எழுதிவிட வேண்டும்.
என்று நினைத்துக் கொண்டே முழங்கால் விடும் போது அவர்களுடைய அந்த இனத்தை இந்த பிரபஞ்சமானது நிறைவேற்றிக் கொடுக்கும் என்ற ஒரு விஷயமும் இதில் மறைக்கப்பட்டுள்ளது
தோப்பு காரணம் போடுவதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது அதாவது காதை இருக்க பிடிக்கும் போது நம்முடைய மூளையானது சுறுசுறுப்பாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று
இதனால் தான் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட வேண்டும் என்று வணக்கத்தையும் நம்முடைய முன்னோர்கள் சொல்லிக் கொடுத்து இருக்காங்க
உங்களுடைய உடம்ப வருத்திக்கொண்டு நீங்கள் முழங்கால் விட்டு நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.