கோவிலுக்கு செல்லும்போது 3 பொருள் அவசியம் !
கோவிலுக்கு செல்லும்போது 3 பொருள் அவசியம் ! குலதெய்வத்தோட அருள் நம்மளுக்கு கிடைக்கலையா அப்படின்னா இந்த பொருளை வைத்து வணங்குறப்போ குலதெய்வத்துடைய அருள் ஏழு தலைமுறைகளுக்கு மே நம்மளுக்கு கிடைக்கும்.
எத்தனை தெய்வங்களை எத்தனை விதமாக வழிபட்டாலுமே நம்முடைய குலதெய்வம்
அதாவது காக்கக்கூடிய முதல் தெய்வம் நம்மளுடைய குல தெய்வம்தான் எந்த நல்ல காரியத்தை செய்வதற்கு முன்னாடி நம்ம குலதெய்வத்தை வணங்கி பிறகுதான் தொடங்கணும்.
குலதெய்வத்துடைய ஆசிய அப்படின்றது நம்மளுக்கு முழுமையாக கிடைக்கல அப்படின்னா என்ன பூஜை புனஸ்காரங்கள் செய்தாலுமே பலனை நம்மளால முழுமையா அடைய முடியாது.
குலதெய்வம் அப்படின்ற ஒன்று இல்ல அப்படின்னு யாருமே இருக்க முடியாது.
குலதெய்வம் எதுன்னு தெரியாம இருக்கலாமே தவிர கட்டாயமா ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் இருக்கும்.
தெய்வத்தை தான் நம்ம முதல்ல வணங்கனும் வணங்குவதோடு மட்டும் இல்வீட்டு பூஜை அறையில் இதை செய்யாதீர்கள் !லாம அவங்களுக்கு இருக்கும் இடத்திற்கு நம்ம அடிக்கடி சென்று வரணும்
நம்ம கோவிலுக்கு குலத்தையும் நம்மளையும் காக்க வேண்டியது குலதெய்வத்துடைய கடமையோ அப்படித்தான் அவங்க இருக்கும் இடங்களை தேடி சென்று அவர்களுக்கானத செய்ய வேண்டியதும் நம்மளுடைய கடமை
எந்த சூழ்நிலையிலும் நொடிந்து விடாமல் நல்ல முறையில் வாழனும் அப்படின்னா குலதெய்வ வழிபாடு கட்டாயம் கடைபிடிக்கணும்
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது என்னை எடுத்துச் செல்ல வேண்டும் அதை வைத்து எப்படி வணங்கனும்
குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது நம்மை எடுத்து செல்ல வேண்டியதும் மூன்று பொருட்கள் மண் பானை ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரை இந்த மூன்றையும் நம்ம குலதெய்வ கோவிலுக்கு எடுத்துhttps://youtu.be/gVUh7IrsUaAச் சென்ற அரிசியும் நாட்டுச் சர்க்கரையும் வாங்கி சென்றும் மண் பானையில் முழுவதுமாக வரும்படி நிரப்பி கொட்டணும்
நிரப்பிய அந்தப் பானையை குலதெய்வத்தின் முன் வைத்து நம்மளும் நம்மளுடைய குடும்பமும் நல்லபடியா வாழ வேண்டும். அதற்கு உங்களுடைய அனுக்கிரகம் வேண்டும் அப்படின்னு குலதெய்வத்தை வணங்கிக்கணும்.
வணங்கிய பிறகு அந்த மண் பானையில் இருக்கக்கூடிய அரிசியையும் வெள்ளத்தையும் குலதெய்வ கோவிலில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இடத்தில் எறும்புக்கு பொருட்களை வைத்துவிட்டு வரலாம்.
எறும்பு இந்த அரிசியும் நாட்டு சர்க்கரை எடுத்துக்கொண்டு தங்களுடைய இருப்பொருத்திலும் வச்சுக்கோ அந்த அரிசியை உண்ணக்கூடிய நேரத்துல இந்த உணவு வைத்தவங்க
அவங்க குடும்பம் ஏழு தலைமுறைக்கு நன்றாக வாழனும் அப்படின்னு இறைவனிடம் வேண்டிக் கொண்டுதான்
இந்த அரிசியும் சர்க்கரை எறும்பு சாப்பிடுமா இந்த அரிசியை வேறு இடத்தில வைப்பத காட்டிலும் நம்முடைய குலதெய்வம் இருக்கக்கூடிய இடத்தில வைக்கிறப்போ வேண்டுதல்
தினம் தினம் குலதெய்வத்தின் இடமே சேரும் இதன் மூலம் நம்முடைய குடும்பம் ஏழு தலைமுறை எந்த துளி சந்தேகமும் கிடையாது
குலதெய்வம் கோவில் அருகில் இருந்தால் அடிக்கடி இந்த விஷயத்தை செய்யலாம்
311 total views, 1 views today