கோடீஸ்வர யோகம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு !
கோடீஸ்வர யோகம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு ! தெய்வ வழிபாட்டிற்கான நாள் கிழமை கிடையாது என்றாலும் சில குறிப்பிட்ட கிழமைகள் திதி நட்சத்திர நேரம் ஆகியவற்றுள்ள செய்யும் வழிபாட்டிற்கு ஆற்றல் அதிகம்
பிரபஞ்ச சக்திகளும் நேர்மறை சக்திகளும் அதிகரிக்கும்.சமயத்துல நாம் செய்யும் வழிபாடு சாதாரண நாட்களில் நாம் செய்யும் வழிபாட்டை விட பல மடங்கு நன்மை தரக்கூடியதாக இருக்கு

வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாளாகவும் மங்களகரமான காரியங்கள் செய்வதற்கான ஏற்ற நாளாகவும் கருதப்படுது இது மகாலட்சுமிக்கு உரிய நாள்.
செல்வங்களே அள்ளித்தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் செல்வ வளத்தை அளிக்க கூடியதாக இருக்கு
செல்வம் என்றதும் அனைவரும் பணம் பொருள் என்றுதான் நினைத்துக் கொள்வாங்கவைகாசி மாத ராசி பலன் மீனம் ராசி ! ஆனால் அதைவிட முக்கியமானது

நிம்மதி மகிழ்ச்சி குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் நாணம் போன்றவற்றை தான் இவைகளும் செல்வங்கள் தான் இவை அனைத்தும் கிடைத்தால் மட்டுமே ஒருவரின் வாழ்க்கை முழுமையாக அடையும்
இதனால்தான் பெரியவர்கள் வாழ்த்தும்போது 16 விதமான செல்வங்களை பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்
வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படும் சக்தி வழிபாடு எப்படிப்பட்ட வறுமையில் இருப்பவர்களுக்கும் கோடீஸ்வர யோகம் தரும்
இந்த பூஜையை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் படிப்படியாக செல்வ வளம் உயர்வதா கண்கூட பார்க்க முடியும்.
இதற்கு வெள்ளிக்கிழமைகளில் ஒரு தாம்பலம் எடுத்துக்கொண்டு அதில் பெரிய காகிதத்தை வைத்து அதன் மையத்தில் பெரிய முக்கோணம் வரைந்து கொள்ள வேண்டும் அதன் மத்தியில் ஓம் சக்தி என்று எழுதி வைத்து விட வேண்டும்
ஓம் சக்தி என எழுதப்படும் காகிதத்தின் மீது வெள்ளை தாமரையை வைக்க வேண்டுhttps://youtu.be/nk0L0A36FJAம் வெண் தாமரை கிடைக்கவில்லை என்றால் செந்தாமரை கிடைத்தாலும் பயன்படுத்தலாம்
இரண்டும் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அத்தோடு உதவி மல்லிகைப்பூ மற்றும் ரோஜா இதழ்களை உதிர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்
கோடீஸ்வர யோகம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு !
இரண்டு மலர்களையும் கலந்து வைத்துக் கொண்டு ஓம் சக்தி என்ற சொல்லி ஓம் சக்தி என எழுதி தாமரைப் பூ வைத்த காகிதத்தில் போட வேண்டும்
ஓம் சக்தி என 108 முறை சொல்லி பூக்களை போட்டு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் பிறகு குங்குமத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்

தாம்பல பூ குங்குமத்தால் செய்யப்போவது கூடுதல் சிறப்பு இந்த குங்குமத்தை சிறிது சிறிதாக எடுத்து ஓம் என்று மட்டும் 14 முறை சொல்லி அந்தப் பூக்கள் மீது வைக்க வேண்டும்