கோடீஸ்வரராக விநாயகரை இப்படி வழிபடுங்கள்

Spread the love

கோடீஸ்வரராக விநாயகரை இப்படி வழிபடுங்கள் ! இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா பொதுவா புதன்கிழமை அப்படின்னாலே புதன் பகவானுக்கு உரிய நாளா பார்க்கப்படுது.

அதையும் தாண்டி கோடீஸ்வரராக நின்னுதிங்க அப்படினா புதன்கிழமை தோறும் விநாயகரை இப்படி வழிபட்டால் போதும்,

முழுமுதற் கடவுளான விநாயகர் ரொம்ப சிறப்பு. முக்கியமா புதன்கிழமைல வழங்குவது இன்னும் கூடுதல் சிறப்பு

எல்லோரும் வணங்கக்கூடிய எல்லோருக்கும் பிடித்த கடவுள் அப்படினா அந்த வரிசையில் முதலாவதாக இருப்பது விநாயகப் பெருமான் தான்.

இவருக்கு உருவம் தான் பெரிதே தவிர குழந்தை மனம் கொண்டவர் சிறப்பான ஒரு விஷயம்.

விநாயகருக்கு இருக்கு சிலருக்கு தெரியும் சில பேருக்கு தெரியாது விநாயகரை வேண்டிக்கொண்டு நம்மை ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டுமானால்,

அதற்கு நம்ம ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் முன்பு வைத்து வேண்டிக் கொண்டாலே போதும் நம்ம வேண்டியது கூடிய சீக்கிரத்துல நிறைவேற்ற கொடுப்பார்.

மனதார பிரார்த்தனை செய்து கொண்டு நியாயமான கோரிக்கை வைத்தால்செவ்வாய்க்கிழமை விரதம் :  நிச்சயம் வெற்றி கிடைக்கும் விநாயகருக்கு புதன்கிழமை தூரம் சில பொருட்களை வாங்கி தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்

கஷ்டங்கள் மறைந்து விடிவு காலம் பிறக்கும். எந்தெந்த பொருட்களை புதன்கிழமையப்போ விநாயகருக்கு வாங்கி கொடுத்தா பலன்கள் கிடைக்கும் அப்படின்னா ஒரு செயலை செய்தாலும் அதில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

அந்த தடை கற்களை படிக்கலாம் மாற்ற விநாயகருக்கு புதன்கிழமை அன்று சிகப்பு நிற குங்குமத்தை வாங்கி கொடுக்கணும்

ஆன்மீகமும்... ஜோதிடமும்... | 🙏மணக்குள விநாயகர் 🙏

எப்படியாவது முன்னேறி விட வேண்டும் அப்படின்னு நினைத்து முட்டி மோதி ஒரு தொழில் ஆரம்பித்திருப்போம் முன்னேற்றம் இருக்காது பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்

வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்காது சில நபர்களால் பிரச்சினைhttps://youtu.be/Z1Wr39aRjS8 ஏற்படும் வியாபாரத்தில் லாபம் கிடைக்காது கடன் திருப்பி வராது.

இப்படி வருமானத்தை தடுக்கக்கூடிய தடைகளை நீக்க விநாயகருக்கு புதன்கிழமையில் அருகம்புள்ளும் வெள்ளமும் வாங்கி கொடுக்கலாம் ஏடிஎஸ் செல்வத்தை சேமித்து வைத்துக்கொள்ள உங்களுடைய வீட்டில் இருக்கும்.

ஆன்மீகமும்... ஜோதிடமும்... | விநாயகர் பற்றிய அரிய தகவல்களை தெரிந்து  கொள்வோம்...

விநாயகர் சிலைக்கு அல்லது திருஉருவப்படத்திற்கு ருத்ராட்ச மாலை அணிவிக்கலாம்.

வாரம் ஒருமுறை ருத்ராட்ச மாலையை பசும்பாலிலோ அல்லது பன்னீரிலோ ஊற வைத்த பிறகு அந்த மாலை எடுத்து விநாயகருக்கு அணிவிப்பது ரொம்ப சிறப்பு லட்சுமி தேவியுடன் இருக்கும்.

விநாயகருடைய திரு உருவப்படத்தின் முன்பு ஒரு அருகம்புல்ல வைத்து புதன்கிழமையில் செல்வம் பெருக வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொண்டு

அருகம்புள்ளை சிகப்பு துணி ஒன்றில் வைத்து மடித்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால்,

உங்கள் வீட்டின் பண வரவிற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாது

உங்களுடைய வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு தினந்தோறும் இரண்டு ஏலக்காய் நைவேதியம்மா படைத்து வருவது ரொம்ப சிறப்பு

இப்படி உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான இன்னல்களுக்கும் விநாயகர் வழிபடுவதன் மூலம் தீர்வு கிடைத்து விட்டால் கட்டாயம் நீங்கள் கோடீஸ்வரர் தான்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *