கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா??
கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா?? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
அப்படின்னா இந்து ஒரு பொருளை மட்டும் நம்ம தானமாக கொடுத்தோம் அப்படின்னா நம்ம இந்த உலகத்துல வாழக்கூடிய எல்லா நாட்களுமே புண்ணிய பலன்கள் அப்படிங்கறத நமக்கு கிடைக்கும்
அது என்ன தானம் அப்படின்னு கேட்டீங்கன்னா நம்ம செய்யக்கூடிய தான தர்மங்கள் பரிகாரங்கள் வழிபாடு
அப்படின்னு உலகத்துல நம்ம வாழக்கூடிய நாட்கள் வர நல்ல ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் வாழ வழிவகுக்கும்
எந்த ஒரு பொருளை தானமாக கொடுப்பதனால் இந்த உலகத்துலஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! மட்டும் இல்லாம வானுலகத்தில் வாழக்கூடிய நாட்களுமே சேர்த்து புண் எத்தனை நமக்கு தேடி தரும்
அந்த கோடி புண்ணியம் பொருள் என்னன்னு கேட்டீங்கன்னா கூடை தான் கூடை நம்ம எல்லோருக்குமே தெரியும் தானங்கள்ள நிறைய வகை உண்டு. கொடைக்கானல் மிகவும் முக்கியமானதாக தான் சொல்லப்படுறாங்க
இந்த கூடை வெயில் மழை என எல்லா காலத்திலேயும் ஒருவரை காக்கும்
ஒரு பொருளை தானமாக கொடுக்கும் போது நமக்கும் இந்த உலகம் அவ்வுலகம் இரண்டிலும் புண்ணிய பலன்கள் கிடைக்கும்
இந்த கொடைதானம் பாவம் தீர்க்க கடன் பட்டவங்க கஷ்டப்படுறவங்க தான் செய்யணும் அப்படிங்கிற எந்த ஒரு விதிமுறையுமே கிடையாது யார் வேண்டுமானாலும் இந்த தானத்தை செய்யலாம்
அன்னதானத்தை எளி எளியவர்களுக்கு செய்யலாமோ, அதேபோலதான் இந்த கொடைக்கானமும் இல்லாத ஏழை ஏழை உங்களுக்கு தானமா கொடுக்கலாம்.
நம்ம வீடு தேடி வரக்கூடிய சிறு சிறு வியாபாரம் செய்றவங்க
மழைக்காலங்கள் எல்லாம் நனைந்து வியாபாரம் செய்வாங்க அவங்களுக்கு https://youtu.be/nTf6sPHJNqUஇந்த கூட தான பண்ணலாம் வீட்டுக்காரர்கள் இருக்கக்கூடிய வறுமை சூழ்நிலையில் இருக்கிறவங்க
அவங்க வீட்டு பிள்ளைங்க மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும்போது கூட இல்லாமல் கஷ்டப்படுவாங்க அப்ப இந்த கொடைக்கானத்தை கொடுத்தா உங்களுக்கு அந்த பலனை அனுபவிப்பாங்க
நிறைய பேர் ரோட்டோரங்கள்ல வெயில்ல கடை வைத்திருப்பாங்க அவங்களுக்கு பெரிய குடைய நம்ம வாங்கி தானமாக கொடுக்கலாம்
பெரும்பாலுமே யாருமே குடைய உபயோகப்படுத்துவதை கிடையாது அதற்கு பதிலாக ரெயின் கோட் உபயோகப்படுத்திட்டு வருவாங்க குடித்தனத்திற்கு பதிலா ரெயின் கோட்டை கூட தரமா தரலாம்.
நீங்கள் கொடுக்கக்கூடிய இந்த தானோ அதை வாங்குறவங்க வாங்கி உபயோகப்படுத்துறவங்க
சூழ்நிலை இருக்கிறவங்களை பார்த்து கொடுக்கணும் நாமமே கொடுத்தோம் அப்படின்னு யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க கூடாது
இந்த பூமியில வாழக்கூடிய ஒவ்வொரு நாட்களுமே நல்ல முறையில் வாழ நம்ம பெரும்பாடு படுறோம். அதற்கான புண்ணியத்தை தேடி இருக்கும் என்னதான் கவனமா இருந்தாலுமே எங்கேயாவது ஒரு சிறு தவறு அப்படிங்கறது கட்டாயம் நடக்கும்
அது சரி செய்ய நம்ம குழந்தைகளுக்கு புண்ணியத்தை சேர்க்க நம்ம காலம் ஓடிவிடும்