கொல்லிமலை சிறப்புகள் !
கொல்லிமலை சிறப்புகள் ! கொல்லிமலை சிறப்புகள் கொல்லிப்பாவை என்ற அம்மன் இந்த மலையை பாதுகாக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளதால் இந்த மலைக்கு கொல்லிமலை என்று பெயர் பெற்றது மலைவாழ் மக்கள் எட்டுக்கை அம்மன் என்று கூறுங்கள்.
அதேபோன்று கொல்லி எனப்படும் வானளாவிய மரங்களை உடைத்தாலும் உன் மரங்களையும் முனைப்பையும் கொள்ளுவதால் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என சொல்வதுண்டு.
கொல்லிமலை என்றாலே இயற்கை எழில் கொஞ்சம் மழை என்று நாம் அனைவரும் நினைவுக்கு வந்தாலும் இது ஒரு சிறந்த சுற்றுலா தளம் அதையும் தாண்டி மலை மீது குடிகொண்டுள்ள சைவ வழிபாட்டுத்இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! தலமான அறப்பளீஸ்வரர் கோவிலும் காவல் தெய்வமாக கருதப்படும். மாசி பெரியண்ணன் கோவிலும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக சொல்லப்படுது
இம்மலையில் விளையும் மாபெலாமை கொய்யா அண்ணாச்சி போன்ற மலைப்பளங்களும் இங்கு நிறைந்துள்ளதால் மூலிகைகளும்
இங்கு மிக முக்கிய உற்பத்தி என்றால் நிலவு கூண்டு காப்பி மட்டுமே அருவிகள் ஓடும் ஆறுகளில் அளவிற்கு அழகு மேம்பட்டதோடு.
இங்கு வாழும் பார்வைகள் அரியவனை கரடி மாமா மயில் காட்டுப்பன்றி பாம்புகள் குரங்குகள் உள்ளிட்டவைகள் பாதுகாவலனாகவும் இம்மலை விளங்குகிறது.

மலை மீது வாழும் மலைவாழ் மக்கள் அவர்களின் நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் குறித்த அரிய வகை தகவல்களை சொல்லும்போது இந்த சிறப்பு பெற்றது அப்படின்னு சொல்லலாம்.
கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்https://youtu.be/tcGxw2zQTD4சி மழையே தொடர்ந்து அடர்ந்த காடும் காணப்படுகிறது பற்பல நதிகள் இந்த கிழக்கு தொடர்ச்சி மலை வளம் படுத்திக் கொண்டிருக்கிறதாக சொல்லப்படுது.
கொல்லிமலையில் கொடியை நோய்க்குமான அற்புத மூலிகைகளை கொண்டு அலகுற விளங்குகிறது.
இந்த கோவில் நாமக்கல்லில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் முதல் 1200 மீட்டர் உயரம் உள்ள
வடக்கு தெற்காக 28 கிலோமீட்டர் பரப்பளவு கிழக்கு மேற்காக 19 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
மொத்தத்தில் 441.4 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது கோவிலுக்கு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ஈரோடு அப்படி செய்பவர்களுக்கு அந்த ஆண்டு குழந்தை பாக்கியம் திட்டுவது என்று சொல்லப்படுது.
மலைவாசிகள் அர்ப்பணி ஈஸ்வரர் குலதெய்வமாக வணங்குகின்றன மைசூர் சாமிகள் என்று அழைக்கப்படும்.