கொரோனாவை விட கொடிய லாங்யா வைரஸ் !
கொரோனாவை விட கொடிய லாங்யா வைரஸ் ! இந்த பதிவுல ரொம்பவே சுவாரசியமான ஒரு தகவல்களை பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம்..
இந்த தகவல நீங்க அனைவருமே தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ஒரு கட்டாயம் இருக்குனே கூட சொல்லலாம்
அது என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா 2019 ஆம் ஆண்டு உடைய இறுதியில சீனாவில் கொரோனா
என்னும் வைரஸ் பரவ ஆரம்பித்து இன்று வரைக்குமே இதை முற்றிலும் மொழிக்கும் முடியவில்லை
அப்படின்னு நம்மை எல்லோருக்குமே தெரியும் இந்த நிலையில தற்போதுதீடீர் ஆ’பத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு ! சீனாவில் லாங்க்யா எனும் புதிய வைரஸ் தோன்றி இருக்கு
அதுவும் இந்த வைரஸ் சீனாவின் சாந்தான் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் சொல்லப்படுது.
இந்த வைரஸ் தொற்றால் சீனாவில் 35 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுறாங்க
இந்த நோயாளிகள் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பு இல்லை என்றால் பொதுவான வெளிப்பாட்டு வரலாற்றையும் கொண்டிருக்க இல்லை.
கொரோனாவை தைவானின் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் இந்த வைரஸ் பரவுவதை கண்டறிவதற்கு நியூக்ளிக் அமில சோதனை முறையை நிறுவியிருக்கு லாங்யா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு ஜினோட்டிக் நோய் அப்படின்னு கூட சொல்லலாம்
இந்த வைரஸ் நிபா வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததாகவும் சொல்லப்படுது இந்த வைரஸ் முதன் முதலில் வடகிழக்கு வாகனங்களான சாந்தான் மற்றும் ஹெனானின் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டிருக்காங்க
கடந்த வாரத்தோடு இறுதியில அதிக பூர்வமாகவும் கண்டறியப்பட்டு இருக்கு லாங்கியா வைரஸ் பரவல் குறித்து வீட்டு விலங்குகள் மீது சோதனைகளும் நடத்தப்பட்டு இருக்காங்க
பரிசோதிக்கப்பட்ட ஆடுகளில் இரண்டு சதவீதமும் நாய்களில் 5https://youtu.be/wN6I6Rutm6g சதவீதமும் பாசிட்டிவ் அப்படின்னு வந்திருக்கு
இது தவிர வனவிலங்கு இனங்களுடன் மீது நடத்தப்பட்ட சோதனை முடிவிலா எலி போன்ற தோற்றமளிக்கும்
சிறு பூச்சி உண்ணும் பாலூட்டியான ஷ்ரூவில் 27 சதவீதம் இந்த வைரஸ் இருப்பது தெரிய வந்திருக்கு
லாங்கியா வைரஸ் இந்த உயிரினத்திடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் அப்படின்னு நிபுணர்களால் சொல்லப்படுது.
வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிலர் காய்ச்சல் உடல் சோர்வு இருமல் பசியின்மை, தசை வலி குமட்டல் தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிவுரைகளையும் சந்திக்கிறார்கள்
இந்த வைரஸ் தொற்று அதி தீவிரமானால் அது குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை கல்லீரல் செயலிழப்பு மற்றும் சிறுநீரக
செயலிழப்பு போன்றவற்றையும் நமக்கு ஏற்படுத்தக்கூட முக்கியமாக இந்த வைரசால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை அப்படின்றது குறிப்பிடத்தக்க ஒன்றாகவே சொல்லலாம்
சீனாவின் இரண்டு மாகாணங்களில் இந்தப் பகுதியில் 35 நோயாளிகள் கடுமையான லாங்க்யா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
இவர்களில் 26 பேர் லாங்யா ஹெனிபா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
வேறு எந்த நோய்க்கிருமிகளும் இவர்களின் உடலில் கிடையாது இந்த வைரஸ் தொற்றுக்கு பிரத்தியோகம்
மருந்து எதுவும் இல்லை இருந்தாலும் நீ கூட தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது