கைலாசநாதர் கோவிலின் வியப்பூட்டும்தகவல் !
கைலாசநாதர் கோவிலின் வியப்பூட்டும் தகவல்களை பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
இந்த கோவிலுடன் தலபெருமை அப்படின்னு எடுத்துக்கிட்டா முதலாவது பரமேச்வரனுடைய மகனான அவனுக்கு எல்லையற்ற விருப்பம் கொண்டவன் என்று பொருள் தரும் அத்யந்த காமன் என்று ஒரு பட்டப் பெயரை இருக்கு
இந்த அரிய கட்டுரையை தோற்றுவித்து அதில் தனது பெயரையும் பொறித்துகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? வைத்துள்ளான் புண்ணிய நதியாகிய கங்கை ஆறு எவ்வாறு விண்ணிலிருந்து கீழே பாய்ந்து இந்த நிலவுலகம் முழுவதையும் தூய்மையாக இருக்கிறதோ
அதுபோல உமையோடு கூடிய அண்ணலின் அருள் பிரவாகம் உலகில் பாய்ந்து உலக மக்கள் அனைவரையும் காது கிட்ட வருதே
அந்த கங்கை ஆறு நம்மைக் காப்பாற்றட்டும் என்று அழகிய வணக்கத்துடன் தொடங்குகின்றது
அந்த கல்வெட்டு செய்தி பரமேஸ்வரனிடம் இருந்து முருகப் பெருமான் இவ்வாறு பிறந்தாலும்
அதேபோல பரமேஸ்வரன் ஆகிய பல்லவ வம்சத்தின் நான் பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்தவன் ஆக பிறந்தேன் என்று கூறுகிறான்
கைலாசநாதர் நகரில் உள்ள இந்த திருக்கோவிலின் நெருங்கும்போதே ஒரு அழகிய கந்தர்வர் விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பு ரொம்ப புற்று வகையிலேயே அமைக்கப்பட்டிருக்க
இது கட்டி முடிக்கப்பட்டு 1300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நம்ப நம்பப்படுவது ஒரு கடினமான விஷயமாக இருந்தாலும் புராணங்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கு
அன்றிருந்த நிலையிலேயே அதன் அழகை தொல்லியல்துறை காப்பாற்றி வருவது நம்மை பூரிப்படைய செய்கிறது என்று கூட சொல்லலாம்
இப்படி இந்த கோவிலில் நிர்மாணித்தவர் ராஜசிம்மன் போரில் சிங்கம்https://youtu.be/N5RKpYNirM0 போன்றவை என்ற பெருமையும் கொண்டு அதனை சுட்டு காட்டும்படி எங்கு பார்த்தாலும் சிற்பங்களை கோவிலை தாங்கி நிற்பது போல காட்சியளிக்கிறது
இந்த கோவிலில் நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபுரத்தின் ஒரு கதையைக் கூறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்
வேறு எந்த கோவிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்றுப் சிவபெருமானின் தோற்றங்களை அவனது பராக்கிரமங்களை நாயன்மார்கள்
தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்
ஒருபுறம் சம்ஹாரம் மூர்த்தங்களாக மறுபுறம் அனுக்கிரக முத்தங்கள் ஆகும் அமைந்துள்ளதே இதனை வடிவமைத்த சிற்பியின் கற்பனையும் ஆன்மிக அறிவு நமக்கு எடுத்திருப்பதாக தான் சொல்லப்பட்டிருக்கு
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே