கேட்ட வரம் கொடுக்கும் மூகாம்பிகை அம்மன் !
கேட்ட வரம் கொடுக்கும் மூகாம்பிகை அம்மன் ! கொல்லூர் மூகாம்பிகை அம்மன் சிறப்பான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம் .இந்த தளத்தில் முதன் முதலில் அம்பாள் மூகாம்பிகை ஆனவள் சிலை வடிவில் இல்லை.
மூலவராக சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது சிவபெருமானின் லிங்கத்தில் அம்பாள் அறுபமாகவே பக்தர்களுக்கு திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோஅருள் பாலித்து கொண்டு இருந்தாங்க
ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு வருகை தந்த போது சுயம்புலிங்கத்தை மட்டுமே தரிசனம் செய்திருக்கிறார் இந்த கோவிலில் இருக்கும்
சுயம்புலிங்கத்தை முதன்முதலில் வழிபட்டவர் கோல மகரிஷி அவர் லிங்கத்தில் அறுப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆதிசங்கரர் கடும் தவம் புரிந்து இருக்காரு
ஆதிசங்கரர் ஓட வேண்டுதலை இயற்றிய தேவி மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்திருக்காங்க
அந்த ரூபத்தை மூகாம்பிகை சிலையாக உருவம் அமைத்து பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர் இங்கு இருக்கும்
கேட்ட வரம் கொடுக்கும் அம்மனுக்கு அபிஷேகம் ஏதும் கிடையாது அலங்காரமும் ஆராதனையும் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த தளத்தில் இருக்கும் லிங்கத்தின் நடுவே தங்க நிறக்கோடு உள்ளது.
இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக தான் சொல்லப்படுது. கோடு இருப்பதை அபிஷேக நேரத்தில் மட்டுமே காண முடியும்.
லிங்கத்திற்கு இடது பக்கமாக பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் மூவரும்https://youtu.be/vVth2n_v09Q வலது பக்கமாக சரஸ்வதி லட்சுமி பார்வதிகள் இவர்கள் மூவரும் வீற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
இங்கு வீற்றிருக்கும் லிங்கத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது
முதன்முதலாக இந்த லிங்கத்தை கோல மகரிஷி வழிபட்டதால் கொல்லூர் என்ற பெயர் எந்த இடத்திற்கு வந்தது என்று புராண தகவல்களை சொல்லப்படுதே.
மேலும் இந்த திருத்தலம் 51 சக்தி பீடங்களில் அம்பாலின் காதுகள் விழுந்த ஒரு பகுதியாக கருதப்படுகிறது
இங்கு காட்சி தரும் ஸ்ரீ மூகாம்பிகையின் இரு பக்கங்களிலும் ஐம்பொன்னால் ஆன காளிதேவியும் சரஸ்வதி தேவியும் காட்சி தராங்க.
இதனால் இவர்களுக்கு முப்பெரும் தேவியர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு நேர் சொல்லப்படுதே நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இங்கு விசேஷமான பூச்சிகள் நடத்தப்படும்.
அம்பிகையை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் மூகாம்பிகை சரஸ்வதி தேவியாக நினைத்து வணங்கி கால ரோகணம் பாடி அருள் பெற்றிருக்காங்க.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
289 total views, 1 views today