கேட்டதை கொடுக்கும் கல் உப்பு பரிகாரம் !!

Spread the love

கேட்டதை கொடுக்கும் கல் உப்பு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும் .நேர்மறை அலைக்கற்றைகள் நம்மை சுற்றி பரவ ஆரம்பிக்கும்.

இவ்வாறு உப்பை வைத்து பல ஆன்மீக காரியங்கள் செய்யப்படுது பொதுவாக உப்பு என்பது மகாலட்சுமி தேவியின் அம்சமாக இருக்கு.

விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் இடமே கடல் என்பதால் அங்கிருந்து எடுக்கப்படும்.

இந்த உப்பு தெய்வீகத் தன்மை கொண்டதா இருக்கு எனவே இந்த அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!ஊருக்கு எதிர்மறை சக்தி அளிக்கின்ற ஆற்றல் இருக்கிறது.

பிரம்ம முகூர்த்தத்தில் நாம எழுந்து இரண்டு கைகளிலும் ஒப்பவைத்துக் கொண்டு ,

வலது புறமாக அமர்ந்து கைகளை தொடைகளால் வைத்து உள்ளங்கை மேல் நோக்கி வைத்து இறுக்கமாக ஒப்புடன் சேர்த்து மூடிக்கொள்ள வேண்டும்.

அதன்பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்

உப்பையும் மிளகையும் இப்படி வச்சு கோவில் பலிபீடத்தில் போட்டு வழிபடுவதை நாம் பல கோவில்கள்ல பார்த்திருப்போம்

முக்கியமான அம்மன் கோவில்களில் இது சகஜமா இருக்கு உப்பையும் மிளகையும் பலிபீடத்தில் போட்டு வழிபட்டால்

எதிரிகள் ஒழிந்து வருவாங்க என்பதும் சில இடங்களில் உங்கள் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது

வீட்டில் இருக்கக்கூடிய நேர்மறை சக்திகளை விரட்ட இந்த பரிகாரம் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் செய்ய வேண்டும்

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல்லுப்ப நிரப்பி ஒரு எலுமிச்சம் பழத்தை கல் உப்பின் நடுவில் வைத்து நிற்க வேண்டும்

நான்கு காய்ந்த மிளகாயை எடுத்து அதை சுற்றி நான்கு மூலைகளிலும் வைத்து அதனை தலைவாசல் கதவின் உட்புறம் பகுதியில வைத்து வைக்க வேண்டும்

உப்பு பரிகாரம் செய்வதால் செல்வ வளம் பெருகுமா...?

கேட்டதை கொடுக்கும் கல் உப்பு மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டதாயிருக்கு

இதனை வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும் அப்படி https://youtu.be/8iOF7djxqTQமாற்றும்போது கல் உப்,பு எலுமிச்சம் பழம் ,காய்ந்த மிளகாய் இந்த மூன்று பொருட்களையும் ஓடும் நேரில் விட்டுவிடலாம்.

அவ்வளவு புனித தன்மை வாய்ந்த ஒப்பினை பெருமைப்படுத்துவதற்காக ஏற்றப்படும் தீபமே உப்பு தீபம் பொதுவாக இந்த ஒப்பிற்கு கெட்ட ஆற்றலை நாம் வீட்டில் இருந்து வெளியேற்றும்.

K.Karthik Raja's Devotional Collections: கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்

சக்தி அதிகமாக இருக்கு எதிர்மறை ஆற்றலின் மூலம் நாம் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும் அப்படின்னு சொல்றாங்க.

பௌர்ணமி நாட்களில் உப்பு தீபம் ஏற்றி வைத்தால் தொழில் தடை வருமான தடை பதிவு கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கும்.

நினைத்த வேலை நினைத்த படியே கிடைக்கும் மனதில் நினைத்து விஷயங்கள் தடைபட்டுக் கொண்டே இருக்கும்.

பொழுதுமுப்புதீபம் ஏற்றி வழிபாடு செய்வதால், 48 நாட்களுக்குள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

உப்பு நிரப்பிய அகழ்விளக்கு மேல் வைத்து அவற்றின் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை கிழக்கு திசை பார்த்து ஏற்ற வேண்டும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *