கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவும் பீட்ரூட்!
கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவும் பீட்ரூட் !உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவுதுதாங்க இந்த பீட்ரூட் ஜூஸ்! உடல் எடைய குறைக்காது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்!
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தும் உடல்ல புதிய ரத்தம் ஊறதுக்கு உதவி செய்யும் ரத்த சோக நோயை குணமாக்கும் இப்படி ஏராளமான நல்ல விஷயங்கள் கொண்டேது.
முக்கியமா கல்லீரல் நோயை குணப்படுத்த அற்புத ட்ரீங்ஸ் தான் இந்த பீட்ரூட் ஜூஸ்! புற்றுநோய் செல்ல தடுக்கக்கூடிய ஆற்றல் இருந்து இயற்கையாக இந்த பீட்ரூட்டில் நிறைந்திருக்கிறது அல்சர் இருக்கிறவங்க
வாரத்துல ரெண்டு தடவை இந்த சாரை சாப்பிடலாம்! செரிமான கோளாறு நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனை இருக்கிறவங்க இந்த சார பழகலாம் முதுமையை தள்ளி போட உதவும் மூளையில் ரத்த ஓட்டம் சீராக வைத்திருக்கிறான் இதனால மரபு நோய்!
மறதி நோய் குணமாக கூடிய வாய்ப்பு அதிகம்! உடல்ல அனைத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !பாகத்துக்கும் ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவும் உடல் ஏற்படுவதற்கு காரணம்
கூடவே சர்மதா பளபளப்பாக்கக்கூடிய தன்மையும் இருக்குது தொடர்ந்து இது நாம சாப்பிட்டு வரப்ப சரும பொலிவு அடையுறதோட உடல்ல இருக்கக்கூடிய கெட்ட கலவையும் அடிச்சு விரட்டும்.
கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவும் பீட்ரூட் !
வாரத்துல ரெண்டு முறை மட்டும் தான் எடுத்துக் கொள்வது அவசியம் கற்பனைகள் வாரத்தில் இரண்டு முறை பறிக்கிட்டா குழந்தைகளோட மூளை வளர்ச்சி அற்புதமாக இருக்கும்!
ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க செய்து ரத்த சோகையை விரட்டது முடி உதிர்வு சர்மா இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் கூட நீக்குது பீட்ரூட் ஜூஸ் ஜூஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்!
தோல் நீக்கின சின்ன துண்டு பீட்ரூட்டுக்குள்ள நறுக்கி எடுத்துக்கணும்https://youtu.be/AQQZ2s7Mimw பீட்ரூட்ல செலினியம் இரும்பு கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் காப்பர் சோடியம் பைட்டமின் சி இது எல்லாமே நிறைஞ்சிருக்குது
பீட்ரூட்ட அடிக்கடி உணவுல சேர்த்துக் கொள்றப்ப அது சருமத்திற்கு பொழிவை தரும் வெயிலால ஏற்படுற கருமையை கூட போகும் கூட இருக்கிற நச்சுக்களை வெளியேற்றும்!
இஞ்சி சின்ன துண்டு எடுத்துக்கோங்க! ஏன்னா இது பீட்ரூட்டோட பச்சை வாசனை போகும் டேஸ்ட் கொடுக்கும் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கோங்க இனிப்புக்கு வெள்ளம் தேவைப்பட்டால் சேர்த்துக்கலாம்
நாட்டுச்சர்க்கரை இல்லைனா தேன் கூட சேர்த்துக்கலாம் பீட்ரூட்டோட இனிப்பே போதும் நினைக்கிறவங்க பீட்ரூட் ஜூஸ் மட்டும் எடுத்துக்கிட்டா போதும் அதை பச்சை சுவை பிடிக்கலைன்னா இந்த எலுமிச்சை சாறு இஞ்சி சேர்த்துக்கலாம்!
அத மிக்ஸி ஜார்வி சேர்த்து அரைச்சு வடிகட்டிக்கலாம் இது அப்படியே சாப்பிடலாம் தேவைப்பட்டால் போட்டு சாப்பிடலாம் எப்ப வேண்டுமானாலும் பருகலாம்
சார் வடித்த பின்னாடி மிஞ்ச ரசாக்கை உங்க முகம் உடல்ல சருமத்துல அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளலாம் சருமம் பொலிவா இருக்கும்
48 total views, 1 views today