கெடுதல் வருவதே முன்கூட்டியே சொல்லும் அறிகுறி
கெடுதல் வருவதே முன்கூட்டியே சொல்லும் அறிகுறி
ஒருவருக்கு கெடுதல் வருவதாக இருந்தாலும் நன்மை நடப்பதாக இருந்தாலும் சில சகுனங்கள் மூலமாக அதனை அறிய முடியும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது
அதனாலதான் நம்ம முன்னோர்கள் சகுனங்களை பின்பற்றி வந்தாங்க என்று கூட சொல்லலாம் எப்படிப்பட்ட நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் அதனை உணர்த்தக்கூடிய சகுனங்கள் இருக்கிறது
தினந்தோறும் யார் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு குல தெய்வத்தை மறக்காமல் வழிபாடு செய்கிறார்களோ அவருக்கு வரப்போகும் கஷ்டமானது முன்கூட்டியே தெரிந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

எந்த ரூபத்திலாவது வீட்டுக்கு குலதெய்வமே வந்து நமது குலத்தை காக்கும் என்று கூட சொல்லலாம்.மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது மிக நன்மையானது
தினம் தோறும் நம்மளுடைய குலதெய்வம் பெயரை வீட்டில் தீபம் ஏற்றி குலதெய்வம் பெயரை சொல்லி வழிபாடு செய்யலாம். அந்த குலதெய்வத்தை மறக்காமல் வழிபாடு செய்வது மிகப் பெரும் சிறப்பு
கெடுதல் வருவதே முன்கூட்டியே சொல்லும் அறிகுறி
குலதெய்வத்தின் அருள் ஒருவருக்கு இருந்தா மட்டுமே எதிர்காலத்தில் வரக்கூடிய கஷ்டத்தை சுலபமாக சந்திக்க முடியும் என்று சொல்வார்கள்
என்றைக்கும் இல்லாம சில சமயங்களில் கருவண்டு ஒருவருடைய வீட்டை வளம் வந்து கொண்டே இருக்கும்.
எவ்வளவு தான் விரட்டி அடித்துக் கொண்டே இருந்தாலும் சில நேரம் கழித்து திரும்பவும் வண்டு வீட்டில் வட்டமிட்டு கொண்டே இருக்கும்
இப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு கெட்டது நடக்கப் போகிறது என்பதை அறிவுறுத்துகிறது
அதன் பிறகு அந்த வண்டானது வேகமாக அங்கு இருக்கக்கூடிய ஏதோ ஒரு சுவற்றில் முட்டி அதே இடத்தில் கீழே விழுந்து இறக்கலாம்
இப்படி ஒரு சம்பவம் வீட்டில் நடக்க நேரிட்டால் நாம் மிகவும் முன்னெச்சரிக்கையாகhttps://youtu.be/4jdcSXeAKLI இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்
இதே போல அடுத்ததாக வவ்வால்கள் நம் வீட்டில் அடிக்கடி வளம் வந்தாலும் கூடு கட்டினாலும் கட்டாயம் மறைமுகமான எதிரிகள் மூலம் ஏதோ ஒரு ஆபத்து இருக்கிறது
என்பதை குறிக்கிறது அதாவது எதிரிகள் நமக்கு செய்வினை வைக்கப் போகிறார்கள்.
அல்லது வைத்துள்ளார்கள் என்பதை அறிவுறுத்துவதற்கான சகுனம் இது பொதுவாகவே கழுதையை பார்த்தால் நல்ல சகுனம் என்று சொல்வார்கள்
முந்தைய காலங்களில் எல்லாம் என்னைப் பார் யோகம் வரும் என்று வாசகத்தோடு இரண்டு கழுதைகள் உருவம் பல இடங்களில் வைத்திருப்பார்கள்

அந்த சகுனமும் நல்லது என்று சொன்னாலும் கூட நேரடியாக நம் கண் முன்னே கால் உடைந்த கழுதை ஒன்று நம் முன் வந்தால் அது மிகப் பெரிய ஆபத்தை முன்கூட்டியே சொல்வதாக அர்த்தம்
அதாவது வாழ்க்கையை கெடுப்பதற்கு ஏதோ சதி நடக்கிறது என்பதை சாஸ்திர நூல்கள் சொல்கிறது இதே போல அண்டங்காக்கா நம் வீட்டில் கத்திக்கொண்டே இருந்தால் இதுவும் ஒரு அவச குணம் தான்