குழந்தை சித்திரையில் பிறப்பது நன்மையா ??
குழந்தை சித்திரையில் பிறப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ?
சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்வது வழக்கம்அதுமட்டுமில்லாமல் ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் சொல்வார்கள்
இதையெல்லாம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்
சித்திரை மாதத்தில் குழந்பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து
பொதுவாகவே இந்த மாதம் மிகவும் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய https://youtu.be/L-ZeXkuAnxQமாதம் சூரியன் வெப்பத்தால் சுட்டு இருப்பதால் வெப்பத்தின் தன்மை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்
வெப்பம் மிக அதிகமாக இருப்பதால் இந்த காலங்களில் பிறந்தால் வெப்பம் சார்ந்த நோய்கள் அதிகமாக இருக்கும்
இதனால் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் வெயில்காலத்தில் பெரியவர்களுக்கு அதிகப்படியான நோய்கள் வரக்கூடும் அப்படியிருக்கும் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
நட்சத்திர சிந்தாமணி ஒற்றை நட்சத்திரம் என நான் குறிப்பிடுவது அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!வழக்கம் ஒரு வட்டத்தின் 4.1 தோன்றக்கூடியது தோற்றம் அளிப்பது வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாக தோற்றம் அளிப்பதால் சௌமியா என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது
எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் எது சித்திரை மாதத்தில் பிறந்தால் எந்தவிதமான தீங்கும் ஏற்படாது
கர்ப்பம் தரிப்பதற்கு அல்லது பெறுவதற்கு இந்த மாதம் உகந்த மாதம் எந்த மாதமும் குறிப்பிட்டு சொல்வது கிடையாது
மேலும் தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி உபாதைகள் வரக்கூடும் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தை என்றாலே தூக்கி கொஞ்சம் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும்.
குழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சு வதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம் இதன் காரணத்தால்தான் சித்திரையில் பிள்ளை வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனைத்துமே ஜோதிட ஜாதக ரீதியாக அமைந்திருக்கும் கூடியதாக இருக்கிறது.
இருந்தாலும் அவை மாதங்களின் அடிப்படையில் திறமையின் அடிப்படையில் நிறைய விஷயங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பிட்டு பிறக்கக் கூடிய நேரம் இந்த குழந்தையை உடைய தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் என சொல்வார்கள்.
அப்படியாக இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தான் நன்றாக இருப்பார்கள் என்றெல்லாம் எதுவும் கிடையாது சித்திரை மாதமும் பிறப்பதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
462 total views, 2 views today