குழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி !
குழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி ! பறந்து விரிந்து ஓடும் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான புண்ணிய தளங்கள் உள்ளன இதில் குறிப்பிடத்தக்க ஒரு திருத்தலம் தான் மீனாட்சி உடன் சொக்கநாத சுவாமி கோவில்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மாபேட்டையில் காவிரி கரையில் இருந்த திருத்தலம் அமைந்திருக்கிறது.
ஒரு கோவிலுக்கு பெருமை தருபவை மூன்று அதாவது தல பெருமை தீர்த்த பெருமை மூர்த்தி பெருமை இந்த மூன்று பெருமைகளையும் கொண்டது
சொக்கநாத சுவாமி கோவில் இந்த கோவிலுக்கு நாம் செல்லும்போது முதலில் தரிசிக்க வேண்டியவர்செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! அரச மரத்தடி விநாயகர் அங்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்துகிறார்கள் கோவில் நுழைவு வாசல் அருகில் ஆதி விநாயகர் காவல் தெய்வம் வீரபத்திரர் காட்சி தருகிறார்
அப்போது அந்த ஜோதிடர் காவிரி கரையில் ஒரு சிவாலயம் கட்டி பூஜைக்கு ஏற்பாடு செய்தால் குடும்பத்தில் ஏற்படும் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று தெரிவித்தார்
அதற்கு ஏற்ப ராஜ குடும்பத்தினர் அம்மாபேட்டையில் சிவாலயம் கட்டி நித்தியகால பூஜைக்காக 35 ஏக்கர் நிலத்தையும் மானியமாக கொடுத்தனர்
குழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி !
பின்னர் ஊர் பெரியவர்கள் பல அன்பர்களின் துணையுடன் சென்று அந்த இடத்தை மிகவும் சிரமப்பட்டு சுத்தம் செய்து கோவிலில் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்
இந்த நிலையில் மன்னராட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியது.
1917 ஆம் ஆண்டு பவானியில் தாசில்தாராக இருந்த ஒருவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடும் தெய்வ பக்தி நிறைந்தவராகவும் விளங்கினார்
அவர் அம்மாபேட்டை சிவாலயம் ஒன்று இருப்பதாக அறிந்தார் அவர் அம்மாபேட்டை மணியக்காரரின் காரணத்தையும் பார்த்து விசாரணை அந்த கோவிலை பற்றி தெரிந்து கொண்டார்.
ஒரு நாள் ஊர் பெரியவர்களை அழைத்துப் பேசி கோவிலை புதுப்பிக்க ஏற்பாடு செய்ததுடன் அதற்கு தன்னிடம் இருந்த சில தங்கு நகைகளை கொடுத்தார்
மேலும் கோவில் நிலங்களுக்கு பட்டா கொடுத்து முறைப்படி பதிவு செய்துhttps://youtu.be/S4mk0dFp0K0 கொடுத்தார் 1917 ஆம் ஆண்டு சிலரைக் கொண்டு கோவில் திருப்பணி கமிட்டியுடன் அமைக்கப்பட்டது
குறிப்பாக குழந்தை வரம் அருளும் தெய்வீக சக்தி படைத்த தலை மீது இங்கு வழிபட்டு குழந்தை வரம் பெற்றவர்கள்
தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஈஸ்வரமூர்த்தி என்றும் பெண் குழந்தை பிறந்தால் தெய்வநாயகி என்றும் பெயர் சூட்டுகிறார்கள்
இன்றைக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இத்திருத்தலத்தில் உள்ள தளம்பரமான வன்னி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
இத்திருத்தலத்தில் பிரதோஷ நாட்களில் இறைவனை வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல் உடன் நிறைவேறும்
கோவிலில் மாதம் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு கிருத்திகை கால ங்களில் கூட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது
மேலும் ஆடி 18 சிவராத்திரி ஆருத்ரா தரிசனம் அன் அபிஷேகம் போன்றவை விழாக்குழுவின் சிறப்பாக நடந்து வருகிறது
91 total views, 1 views today