குழந்தை வரம் அளிக்கும் முத்துமாரியம்மன் !!
குழந்தை வரம் அளிக்கும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் . மனிதர்கள் அனைவரும் பெண்ணாகிய தாயின் கருவறையில் 10 மாதங்கள் வளர்ந்தபின் வைத்திருக்கின்றனர்
அத்தகைய தாயின் சக்தியை நாம் அளவிட முடியாத அனைத்து உயிர்களுக்கும் தாயாக சக்தியாக அம்பாள் இருக்கின்றாய்
நாடெங்கும் பல நூற்றுக்கணக்கான கோவில்கள் அம்மன் தெய்வங்கள்திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோ இருக்கின்றன அப்படியான ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோவிலாக இருப்பதுதான்
நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் இக்கோவிலின் பல்வேறு சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம் இந்த கோவில் சுமார் 500 டோ 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் இக்கோயிலின் பிரதான தெய்வமாக முத்துமாரியம்மன் இருக்கிறார்
அம்பாளுக்கு பூவாடைகாரி என்ற மற்றொரு பெயரும் காணப்படுகிறது வேப்பமரம் அமைந்திருக்கிறது தேவரிஷி நாரதர் தங்கி தவம் புரிந்ததாக கூறப்படும்
குழந்தை வரம் இம்மலை மற்றும் என புராணங்கள் அழைக்கப்பட்டு காலப்போக்கில் நார்த்தாமலை என்ற பெயரைப் பெற்றதற்கு புராணங்களின்படி இலங்கையில் ராவணனுடன் யுத்தத்தின்போது ராம லட்சுமணர் மற்றும் காயம்பட்ட வானர வீரர்களை குணமாக்கும்
பொருட்டு இமயத்திலிருந்து ஆகாய மார்க்கமாக சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கி வந்து கொண்டிருந்த போது அதில் இருந்து கீழே விழுந்த பாறைகளை இங்கிருக்கும் மலைகள் என கருதப்படுகிறது
சஞ்சீவி மலை போலவே இருக்கும் மலை குன்றுகளில் மருத்துவ மூலிகைகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது
இந்த கோவிலின் மூலவரான முத்துமாரியம்மன் சில பல வருடங்களுக்கு முன்பு வரும் வழியில் கண்டெடுக்கப்பட்டு
ஒரு கோவில் அர்ச்சகர் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த காலத்தில் திருவண்ணாமலை ஜமீன்தார்
வம்சத்தில் வந்த மலை அம்மாள் என்பவர் அம்பாளின் அருளினால்https://youtu.be/eFS0qYGgA9o தனது சொந்த முயற்சியாலும் தற்போதுள்ள கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது
புகழ்பெற்ற நார்த்தாமலை கோவில் மேல மலைக்கோட்டை மலை கடம்பர் மலை மலை மலை மலை மலை மலை மலை என ஒன்பது மலைகள் சூழ அமைந்திருக்கும்
இந்த நார்த்தாமலை முத்துமாரி அம்மன் சன்னதியில் வடக்கு புறம் அமைக்கப்பட்டிருக்கும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது பங்குனி மாதத்தில் இக்கோவிலில் நடக்கும்
பங்குனி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தும் பலன் பெற்று வருகின்றனர்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே