குழந்தை பங்குனி மாதத்தில்பிறந்தால் ஆகாதா !!

Spread the love

குழந்தை பங்குனி மாதம் அப்படிங்கிறது தமிழ் மாதங்களிலேயே கடைசியாக சொல்லக்கூடிய ஒரு மாதம்தான் பங்குனி மாதம் இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் அதிக ஆற்றலுடன் வலிமையுடனும் அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள்

எந்த ஒரு செயலை எடுத்தாலும் அந்த செயலை முடிப்பதற்கு அவங்க எவ்வளவு வேணாலும் முயற்சி செய்வாங்க. அந்த அளவிற்கு அவர்களிடம் மன ஆற்றல் அப்படிங்கறது இருக்கு

அதோட மட்டும் இல்லாம பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமான மனப்பான்மை கொண்டவர்களாகவும் தான் இருப்பாங்க

Kulanthai Pakkiya Manthiram: குழந்தை பாக்கியம் கிடைக்க எளிய மந்திரங்கள் -  mantras for getting pregnant and what are the planets positions for getting  good baby | Samayam Tamil

வெளியூர் வெளி இடங்களுக்கு செல்வதில் இவர்களுக்கு ஆர்வம்திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோ அப்படிங்கறது அதிகளவு தாயிருக்கும் பயணம் செய்வதற்கான வாய்ப்பும் அதிகமாக தான் இருக்கும்

இவங்க மற்றவர்களுக்கு பேசும் பொழுது உங்களுடைய வார்த்தைகளை ரொம்ப கவனமாக தான் உபயோகிப்பார்கள்.

ரொம்பவே அதி புத்திசாலித்தனமாகவும் இறைவனின் ரொம்பவே சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முடிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்

இவங்க இயற்கையின் ரசிகை ரசிகன் அப்படின்னு கூட சொல்லலாம் இயற்கையாகவே அதிக அளவில் நேசிக்கக் கூடியவர்களாக ரசிக்கக் கூடியவர்களாகவும் தான் இவர்களுடைய குணாதிசயங்களை இருக்கும்

ரொம்பவே பக்குவமான மனநிலை கொண்டவர்களாகவும் மற்றும்https://youtu.be/oMxnz6zcb_M படிப்பில் அதிக அளவில் ஆர்வம் கொண்டவர்களாகவும் மிகப்பெரிய ஒரு தொழிலதிபராக அதற்கான வாய்ப்புகளும் இவர்களுக்கு அதிகமாகவே தான் இருக்கும்

பிற்காலத்தில் குழந்தை இவருடைய வாழ்க்கை மிகச் சிறப்பான முறையில் தான் இருக்கும். அதோடு இவங்க எந்த ஒரு செயலை செய்தாலும் பல முறை முயற்சி செய்தும் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள கூடிய திறமையும் இவர்களிடம் எளிதாகவே இருக்கும்.

மற்றவர்களை புரிந்து கொண்டு மிக கச்சிதமாக நடந்து கொள்பவர்கள் ஆகும் தான் இருப்பாங்க.

அதோடு ரொம்பவே எளிமையாகவும் உணர்ச்சிகரமான முறையிலும் தான் இருப்பாங்க.

அவங்க பல விஷயங்களா நினைத்து நினைத்து வருத்தப்படும் கூடிய வலிமையான மனப்பக்குவம் தான் இருக்கும்

நிறைந்தவர்களாகவும் எளிதாகவே தங்களுடைய பணிகளை முடித்துக் கொள்ளக் கூடிய திறமைப் பெற்றவர்கள் இருப்பாங்க.

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்க எங்கள மறக்காம பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி..

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *