குலம் காக்கும் பச்சையம்மன் வரலாறு !
குலம் காக்கும் பச்சையம்மன் வரலாறு ! இன்றைக்கு நிறைய பேர் குலதெய்வமாக பச்சையமான வழிபாடு செய்யறாங்க.வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் எல்லையோரம் வீற்றிருக்கும் அம்மாவை காண நிறைய பேர் திரண்டு வரக்கூடிய பக்தர்கள்
அம்மனுடைய அழகை பார்த்து பசுமையான காட்சி கொடுக்கக் கூடிய இந்த பச்சியம்மன் வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்துவார்கள்.
பெயருக்கேற்றவாறு பச்சியம்மனின் இருப்பிடத்தில் மலை ஆறு நதி போன்ற பசுமையான அம்சங்கள் நிறைந்திருக்கும்.
அவள் சுயம்பு வடிவானவள் சாந்த சுருதி எப்பொழுதும் உலக நன்மைக்காக தியான நிலையில் அமர்ந்திருப்பாள்.
தன் பக்தர்களை வற்றாத தனது அருளால் சுண்டி இழுக்கும். காந்த வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !சக்தி பச்சியம்மன் தாயிடம் அதிகம் உள்ளது.
தங்கள் குலதெய்வம் என்ன என தெரியாதவர்கள் கூட இவளை தங்களது குலதெய்வமாக பாவித்து வழிபாடு செய்வார்கள்.
ஏனெனில் பச்சியம்மன் குளம் காக்கும் தெய்வம் மட்டுமல்ல திருமணம் கை கூடாதவர்களுக்கு நல்ல இல்லற துணையைத் தேடித் தரும் சக்தியும் கொண்டவள்.
ஆதலால் இவளை குலதெய்வமாக கொள்ளும் அதிக பக்தர்கள் வாழ்க்கையில் குலம் தழைக்க இந்த அம்மன் உதவியாக இருப்பார்கள்.
குலம் காக்கும் பச்சையம்மன் வரலாறு !
ஒரு சமயம் திருக்கைலாய மலை தனில் அன்னை பார்வதி தேவி மகா தேவராக சிவபெருமானுடன் ஏகாத்தமாய் மகிழ்ச்சி இருக்கையில்
ஆதி சிவன் மிகுந்த மனநிறையுடன் பூமியை நோக்கி அங்கும் என்றும் அமைதி செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் மக்களின் வாழ்க்கையை பராமரிக்க ஆசிர்வதித்தார் .
ஆனால் அன்னை பார்வதியும் சிறு பிள்ளையாக மாறிவிட்டார்.அது போலவே உருவாகையும் ஏதுமறியாதவர் போல
குழந்தையாக மாரி அவரது கண்களை போத்தி பிள்ளையாக விளையாட்டில் ஈடுபடவே அடுத்த நொடியில் உலகமே இருண்டு போனது.
இதனால் கடல் சீற்றத்துடன் கொந்தளிப்பு ஏற்பட்டது மிரண்டு போன தெய்வர்களும்,https://youtu.be/Jb_veaPODm0 முனிவர்களும், ஏனைய ஜீவராசிகளும் கைக்கு திரண்டு வந்து தங்களை இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து காத்தருள சொல்லி சிவனிடம் சரண் அடைந்தனர்.
அப்போது சிவன் அன்னையின் பிள்ளை விளையாடி கொண்டது என நெற்றியின் மூன்றாவது கண்ணாக இருக்கக்கூடிய ஒரு கண்ணை இழ செய்து அந்த மூன்றாவது விழி திறந்து இவ் உலகை காத்து ரட்சித்தார் சிவன்.
நெற்றிக்கண் திறந்ததும் உலகம் ஒளி வெள்ளத்தில் மூழ்கி பிரகாசமானது எங்கும் பசுமை கொன்று விளையாட அன்னை பார்வதி அக்கணமே பச்சியம்மன் ஆக உருவெடுத்தார்.
பச்சியம்மன் ஆக பார்வதி தேவி நெற்றிக்கண் திறந்து உலகின் அமைதி மற்றும் சகல ஜீவராசிகளுக்கு இடையே சமூக நல்லிணக்கத்தை நிறுவி மகாதேவரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
எல்லா குல தெய்வங்களின் கோவில் அமைப்புகளின் படி பச்சியம்மனுக்கு பரிவார தேவதைகள் உண்டு.
பச்சியம்மனின் பரிவார தேவதைகளாக முனீஸ்வரர்களும் சப்த கன்னிகளும் கருதி அவள் கோவில் கொண்டுள்ள இடங்களில் எல்லாம் அவர்களும் சிலை வழிபாடாகவும் பூஜைகளுக்கும் செய்யப்பட்டு பச்சியம்மனுக்கு துணையாக இருந்தனர்.
பச்சையம்மன் உலக அமைதிக்காக பூமியில் பல இடங்களில் தவம் புரிந்தார்.