குலதெய்வ வழிபாட்டில் நடக்கும் ஆச்சரியம் !

Spread the love

குலதெய்வ வழிபாட்டில் நடக்கும் ஆச்சரியம் ! குலதெய்வத்திற்கு ஒரு பூவை கொடுத்து அர்ச்சனை செய்தால் வறுமையில் இருக்கும் வீட்டில் கூட வருமானம் கொட்டோ கொட்டென கிடைக்கும் என்று சொல்லுவார்கள்

நிறைய வீடுகளில் நிரந்தரமாக ஒரு வருமானம் இல்லாமல் வறுமையில் கஷ்டப்பட்டு வருகிறார்கள்

ஒருவேளை சாப்பிட கூட கஷ்டப்படுவார்கள் இப்படி மிகவும் பணம் காசு இல்லாமல் கஷ்டப்படுபவள் ஒரு பக்கம் இருக்க

இன்னும் சில பேர் ஓரளவிற்கு நடுத்தர வாழ்க்கையை வாழும் அளவிற்கு வசதியாக இருப்பார்கள்

அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது அதாவது பணம் சம்பாதித்துதனுசு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் ! சொத்து சுகம் சேர்ப்பது நகைகள் வாங்குவது போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்து வருவார்கள்

உங்களுடைய குலதெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு வாரம் ஒரு முறை தாமரைப் பூவை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்

மிகவும் வறுமையில் இருப்பவர்கள் ஒரே ஒரு தாமரை பூவே மட்டுமாவது குலதெய்வத்திற்கு வாங்கி கொடுத்து

அந்த தாமரை இதழ்களால் குலதெய்வத்திற்கு அர்ச்சனை செய்யலாம் கொஞ்சம் வசதி வாய்ப்பு உடையவர்கள் இருக்கும்

நிலையில் இருந்து மேலே செல்ல வேண்டும் என்றால் 21 51 என்ற கணக்கில் கூட குலதெய்வ கோயிலுக்கு தாமரை பூவை வாங்கி கொடுக்கலாம் இது மிக மிக விசேஷமான பலன்களை கொடுக்கும்

அடுத்தபடியாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய குங்கும அர்ச்சனைஒரு  குலதெய்வத்திற்கு செய்துவர வேண்டும்

குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி பெண் தெய்வமாக இருந்தாலும் சரி குலதெய்வ கோவிலுக்கு சிவப்பு நிற குங்குமத்தை வாங்கி கொடுத்து குங்கும அர்ச்சனை செய்யலாம்

இப்படி இல்லை என்றால் வாங்கி கொடுத்து குங்குமத்தை வைத்து குங்கும அபிஷேகம் https://youtu.be/soWtPFFNlxYசெய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு

இது போன்ற இந்த இரண்டு விஷயங்களையும் பின்பற்றி வாருங்கள் வாரத்தில் ஒரு நாள் தாமரைப் பூ வாங்கி கொடுத்தால் அடுத்த வாரம் குங்குமம் வாங்கி கொடுக்கலாம்

குலதெய்வ வழிபாட்டில் இப்படி இரண்டு பொருள்களையும் தொடர்ந்து குலதெய்வ கோயிலுக்கு வாங்கிக் கொடுக்கும் போது நம் குடும்பத்திற்கு தொடர்ந்து பல நன்மைகள் கிடைக்கும் இதை நம்பிக்கையோடு செய்து பாருங்கள்

இந்த பரிகாரம் செய்வதற்கு எந்த ஒரு கணக்கும் கிடையாது எத்தனை வாரங்கள் இப்படி செய்து முடிக்க முடியுமோ அத்தனை வாரங்கள் செய்யலாம் பழனி முருகனை வேண்டிக்கொண்டு

இதுபோன்று அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுக்கலாம் அர்ச்சனை செய்யலாம் குலதெய்வமே தெரியாது என்பவர்கள் வீட்டின் அருகில் இருக்கும்

ஏதாவது அம்மன் முருகனை கோவிலுக்கு தாமரை பூவையும் குங்குமத்தையும் வாங்கி கொடுக்கலாம் இது குறிப்பிடத்தக்கது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வீட்டில் இருக்கும்

கஷ்டத்தை சீக்கிரமே ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று சொல்லும் வகையில் சரியாகும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *