குறுக்குத்துறை முருகன் கோவில்:

Spread the love

குறுக்குத்துறை முருகன் கோவில்: 300 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோவில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பளபள அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்குதுங்க.

அவற்றில் ஒரு கோவில் தான் இந்த முருகன் கோவில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக

இந்த கோவில் எந்தவித சேதமும் என்று நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் உள்ள துணை காயம் எனும் இடம் வரை பயணிக்கிறது தாமிரபரணி ஆறு.

இந்த ஆட்சிக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த முருகன் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளதுங்க. திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை எனும் பகுதியில்

இந்த முருகன் அமைக்கப்பட்டதால்செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு !! இந்த கோவில் குறுக்குத்துறை முருகன் கோவில் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுதுங்க.

ஆட்சிக்கு நடுவே இந்த கோவில் அமைப்பதால் எப்பேர்பட்ட வெள்ளம் வந்தாலும் சேதங்கள் ஏற்படாத வண்ணம் தெள்ளத் தெளிவான திட்டமிடலுடன் அந்த காலத்தில் கட்டப்பட்டது தான் இந்த முருகன் ஆலயம்.

இந்த கோவிலின் பிரதான தெய்வமான முருகன் இந்து சுயம்புவாக தோன்றியதால் தான் அவர் தோன்றிய இடத்திலேயே இந்த கோவில் ஆட்சி நடுவே கட்டப்பட்டதாகவும் கூறப்படுது.

வெள்ளம் ஏற்படும் போது எல்லாம் இந்த கோவில் நீரால் மூழ்குவது வாடிக்கையான விஷயம் தாங்க.

வெள்ளப் பெருக்கு சமயங்களில் சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் உருண்ட ஓடுகிறது.

ஆகவே அந்த வெள்ளை சமயங்களில் உற்றவர் சிலை மற்றும் உண்டியல்https://youtu.be/lx_aUHK4v_4 மட்டும் காலையில் இருக்கும் மேல்கோவிலில் கொண்டு வந்து வைக்கப்படுதுங்க.

மூலவர் அத்தனை வெள்ளத்திலும் அங்கேயே தான் இருப்பார்கள்.

வெள்ளம் வடிந்த பின் கோயிலை சுத்தம் செய்து பின் உச்சவர் சிலையை கொண்டு வந்து வைப்பாங்க.

எப்பேர்பட்ட வெள்ளத்தையும் சமாளிக்க காரணமாக இருப்பது இந்த கோவிலின் வடிவமைப்பு தான்.

படகின் முன் பகுதியில் நீரை கிழித்துச் செல்லும் வகையில் கூர்மையாகவே இருக்கும்.

அதேபோல இந்த கோவிலின் முன்பகுதி படகு போன்ற வடிவமைப்புடன் கூர்மையான முனையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால்

வெல்லும் வருகையில் இந்த முனை பொங்கி வரும் நீரை கிழித்தபடி நிலையாக நிற்கதுங்க.

எத்தகைய எல்லாத்தையும் தாங்கும் இந்த கோவிலும் அதன் மூலம் வரும் ஆச்சரியத்தின் உச்சம் தான் என்ற சொல்லலாம்.

நவீன பொறியாளர்கள் கூட இந்த கட்டுமானத்தை கண்டு பிரமித்து போவதாக சொல்றாங்க.

இந்த முருகனிடம் பக்தியோடு மனமுருகன் நாம் வேண்டி வந்தால் வாழ்வில் நாம் எத்தகைய இடர்களையும் சமாளித்து முன்னேறும் பலத்தையும் அதிர்ஷ்டங்களையும் இந்த முருகன் வாரி வழங்குகிறார் என்பது ஐதீகமாக கருதப்படுது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *