குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசி
குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசி எடுத்த காரியங்களில் வெற்றி பெற துடிக்கும் கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் வீண் செலவுகள் உண்டாக்கலாம். எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகலாம்.
காரியங்கள் முடிவதில் தாமதப்போக்கு கூட காணப்படும். தேவையற்ற மனசு அஞ்சலமும் உண்டாகலாம்.
யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது தான் உங்களுக்கு நன்மை தரும்.
கெட்ட கனவுகள் கூட தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு பிறகு நீங்கிவிடும். தொழில் வியாபாரம் எத்தனை மாத காணப்பட்டாலும் பணவரவு இருந்து கொண்டே தான் இருக்கும்.

புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது melmalaiyanur ammanதான் உங்களுக்கு சிறப்பானது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது உங்களுக்கு நல்லதுங்க.
பிள்ளைகளால் திடீர் செலவு கூட உங்களுக்கு ஏற்படலாம். உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்பட போகுது.
வீண் மனக்கவலை காரிய தாமதம் உண்டாகலாம். கவனம் தேவை. சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடைபெற்றே தீரும்.
எந்த ஒரு ரகசியங்களையும் காப்பாற்றுவது தான் உங்களுக்கு நன்மையை கொடுக்கும் கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி கூட இருக்கலாம்.
குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசி
இறுக்கமான சூழ்நிலை மாறிவிடும். புதிய சொத்துக்கள் வந்து சேர போகுது. புதிய வாகனங்களை வாங்கக் கூடிய அமைப்பு உருவாக போகுது. அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாக்கலாம்
எனவே கவனமுடன் இருக்க வேண்டும். எடுத்துக்கொண்டhttps://youtu.be/gC1Ux_6w8M0 காரியங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது உங்களுக்கு நல்லதுங்க.
நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மையை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை நீங்க தவிர்க்க வேண்டும். பயணங்களின் போது மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு விளையாட்டு கோடிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது தான் நல்லதுங்க. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும் ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவைப்படுது.
அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அதிகமான முயற்சி என்பது அவசியம்.
அவிட்டம் மூன்று நான்காம் பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தருவதாகவே இருக்கும்.
கரங்களை அடைப்பதில் வேகம் காட்டுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவங்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கலாம்.
உங்களது வேலையை கண்டு மேலதிகாரிகள் திருப்தி அடைவாங்க. மனதில் இருந்த கவலைகளும் நீங்கிவிடும்.
சதயம்: இந்த வருடம் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.
பிழைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது உங்களுக்கு நல்லதுங்க. நண்பர்கள் உறவினர்களிடம் பார்க்குமாக பேசுவது உங்களுக்கு நன்மையை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை நீங்க தவிர்க்க வேண்டும்.
பூரட்டாதி ஒன்று இரண்டு மூன்றாம் பாதங்கள்: இந்த வருடம் பண வரவு மான திருப்தியை தரக்கூடியதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீங்க.
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாகவே நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.