குரோதி தமிழ் புத்தாண்டு மகர ராசி !
குரோதி தமிழ் புத்தாண்டு மகர ராசி ! இந்த மகர ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு நன்மையும் தீமையும் கலவையான பலன்கள் நிறைந்த ஆண்டாக இந்த குரோதி தமிழ் புத்தாண்டு அமைந்திருக்கு.
குடும்பத்தில் மனக்கஷ்டம் மனக்கவலை வீண் வாக்குவாதம் பிரச்சனை அமைய வாய்ப்புள்ளது இதனால் குடும்ப விஷயத்தில் அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது
பண விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ஏனெனில் நீங்கள் செய்யக்கூடிய பண உதவி திருப்பி வராமல் போவதற்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கு
இருந்தாலும் சில கஷ்டங்கள் மனக்கவலைகள் மனக்குழப்பங்கள் நிறைந்ததாகவே இருக்கும் . சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஓரளவு நிவர்த்தியாக கூடிய ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமைந்திருக்கு.
அதே போல குடும்பத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை கூட படிப்படியாக குறைந்து மன நிம்மதி அடைவீர்கள்
இந்த தமிழ் புத்தாண்டு மிகவும் நல்ல காலமாக அமையப்போகிறது சுயதொழில் செய்யக்கூடியவர்களாக இருந்தாலும்
ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தாலும் இருவருக்கும் ஒரு அளவு நற்பலன்கள் கிடைக்கக்கூடிய ஆண்டாகவே இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அமையும் பல இடமாற்றம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது
ஏனெனில் ராசி அமைப்பின்படி இந்த பயிற்சி ஓரளவு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் வாக்கு பேச்சில் மிகவும் கவனமாக இருப்பது இந்த புத்தாண்டில் அரசியலில் உள்ளவர்களுக்கு தங்களுடைய பேச்சுல சாதகமோ அல்லது பாதகத்தையோ பெற வாய்ப்புள்ளது
அதனால் உங்களின் ஒவ்வொரு பேச்சிலும் கவனமாகவும் பணிவுடனும் பேசுவது நல்லது. அதனால் உங்கள் பேச்சில் வார்த்தைகளை உங்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும்.
அதனால் உங்களின் ஒவ்வொரு பேச்சிலும் கவனமாகவும் பணிவுடனும் பேசுவது நல்லதுமேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !! அதனால் உங்கள் பேச்சில் வார்த்தைகளை உங்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும் அதனால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது
குரோதி தமிழ் புத்தாண்டு மகர ராசி !
பெண்களுக்கு இந்த ஆண்டு வாக்கு ஸ்தானம் பாதிக்கப்படுகிறது என்பதனால் நீங்க உங்களுடைய பேச்சில் கவனத்துடன் செயல்படுவது நல்லது

வாக்குஸ்தானம் சரியில்லாத காரணத்தால் உங்கள் பேச்சை எதிராக நிறைய பேர் பேச வாய்ப்புள்ளதுஅதனால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.
உத்திராடம்2 3 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு உத்திராடம் நட்சத்திரத்தைhttps://youtu.be/7rzQDZM39mM சேர்ந்தவர்கள் பெரிய அளவில் நன்மை கிடைக்காது எல்லா விஷயத்திலும் மிகவும் கவனத்துடனும் திட்டமிட்டும் செயல்படுவது அவசியம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு பலன்கள் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது
உங்கள் வீடு மனை வாகனம் வாங்குவதற்கான யோகம் அமையும் திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் இந்த ஆண்டு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு 50 சதவீத வாய்ப்புகள் கிடைக்கும் அதாவது பெரிய அளவில் நன்மைகளோ அல்லது பெரிய அளவில் தீமைகளோ ஏற்படாது
சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உங்களால் இயன்ற அளவு இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது.