குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி!
குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி! தமிழ் புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப் போகிறது குரோதி தமிழ் புத்தாண்டு பலரது வாழ்க்கையை அதிரடியாக மாற்றங்கள் ஏற்படப்போகுது
காரணம் சித்திரை மாதத்திலேயே குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகப் போகிறார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் மீன ராசிக்கு சென்று ராகு உடன் இணையப் போகிறார்
இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படப் போகுது தொழில் வியாபாரம் எப்படி அமையப் போகுது?
குடும்ப வாழ்க்கை எப்படி அமையப் போகின்றது என்பதை விரிவாக பார்க்கலாம் . அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்குரோதி தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களின் கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்த்தால் ஜென்ம குரு சித்திரை மாதத்தில் இடப் பேச்சு ஆகி இரண்டாம் வீட்டுக்கு செல்கிறார்
ராகு உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிலும் பயணம் செய்யப் போகின்றது இதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகுது
ஆண்டு முழுவதும் லாபஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் ஆண்டு இறுதியில் பன்னிரெண்டாம் வீட்டிற்கு வரப் போகிறார்
ஏழரை சனி ஆரம்பமாக போகுது மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டு இறுதியில். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு புது வேலை கிடைக்கப் போகுது
அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு சம்பள உயர்வு இந்த மாதிரி ஏதாவது ஒன்று கிடைக்க போகுது.
தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஒரு லாபம் கிடைக்கப் போகுது வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படப்போகுது
எதிரிகளை வெல்லும் ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையப்போகுது
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டுக்கு செல்லும் யோகம் https://youtu.be/YdQQFDaJGl4அமைந்திருக்கு. வீடு நிலம் இந்த மாதிரி அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் நிறைந்திருக்கும்.
குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி! வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இந்த ஆண்டு வெளிநாட்டில் நல்ல ஒரு வேலை கிடைக்க அதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கு
குரு பெயர்ச்சி வைகாசி மாதத்திற்கு பிறகு நல்ல ஒரு முன்னேற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்
வருமானம் பல மடங்காக உயரும் கடன் பிரச்சனையில் இருந்து வருபவர்களுக்கு கடன் அனைத்தும் படிப்படியாக அடைப்பதற்கான நேரம் இது.
குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 6 8 10 ஆம் இடங்களில் மீது விழுவதால் பணம் பல வழிகளில் உங்களுக்கு கிடைக்கும்
இதனால் வரையும் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின்
பார்வை ஆறாம் வீட்டின் உள்ள கேதுவின் மீது விழுகிறது நோய்கள் அனைத்தும் நீங்கும்
இதனால் வரையும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படும்.
புரட்டாசி மாதத்திற்கு பிறகு குரு பகவான் வக்ரஹம் அடையும்போது பண விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்