குரோதி தமிழ் புத்தாண்டு பலன் மிதுன ராசி
குரோதி தமிழ் புத்தாண்டு பலன் மிதுன ராசி மிதுன ராசிக்கு குரோதி தமிழ் புத்தாண்டு பல வகையில் நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் தரக்கூடியதாக இருக்கும்.
இதனால் உங்களின் தொழில் உத்தியோகம் நட்சத்திர பலன் பரிகார உள்ளிட்டவற்றை தொடர்ந்து இந்த பதிவு மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு சிறப்பானதாக அமைய இருக்குதுங்க. இந்த புத்தாண்டில் உங்களுக்கு வீடு அல்லது மனை வாங்கும் யோகமும் இருக்கப்போகுது.
தாயார் தாய் வழியில் உங்களுக்கு அனுகூலங்களும் உண்டாகும்.
நீண்ட நாட்களாக உடல் நல பிரச்சினைகள் உங்களுக்கு நிவர்த்தியாக போகுது. கோட் வழக்கு பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கவும் வாய்ப்பு இருக்குது.
நீங்கள் எதிர்பார்த்த பண வரவு சரியான நேரத்துல சரியான இடத்திலிருந்து கிடைக்கப் போகுதுங்க
சபரிமலை வழிப்பாதையின் மகிமை !!. மாங்கல்ய பாக்கியம் கைகூடும்.. திருமணம் ஆவதற்கான நல்ல சாதக காலமாக இந்த தமிழ் புத்தாண்டு அமைய போகுது.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் திருமணம் வீடு வாகனம் சொத்து வாங்குதல் தொடர்பான சுப விரயங்களும் ஏற்படலாம்.
சிலர் காசி ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும் என்ற வேண்டுதல் எண்ணம் இருப்பவர்களும் வெகு நாட்களாக ஆன்மீக யாத்திரை கோவிலுக்கு செல்ல வேண்டும்
என்று திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகளும் தேடி வரப்போகுது. யாதிரி செல்வதற்கான விருப்பங்களும் நிறைவேறுங்க.
பெண்களுக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான சில நல்ல வாய்ப்புகளும் இந்த குரோதி தமிழ் புத்தாண்டில் அமையப்போகுது.
குரோதி தமிழ் புத்தாண்டு பலன் மிதுன ராசி
அரசியலில் உள்ளவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டில் நல்ல பெயரையும் பதவியையும் பெற்று தரக்கூடியதாகவே இருக்கும்.
கல்வி தொடர்பான விஷயங்கள் எல்லாம் கூடுதல் கவனம் மாணவர்கள் செலுத்த வேண்டும்.
படிப்புக்கான அமைப்பு சாதகமாச்சதாக இருக்கும் என்பதால் படிப்புல சிறந்து விளங்க கூடுதல் நேரம் மாணவர்களாகிய நீங்கள் ஒதுக்கி படைப்பது தான் உங்களுக்கு நன்மை தரும்.
ஆசிரியர்கள் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வது தான் https://youtu.be/YdQQFDaJGl4மாணவர்களுக்கு அழகு. இந்த ஆண்டில் உங்களுக்கு கிரக சூழ்நிலைகள் சற்று சாதகமாற்றதாக இருக்குதுங்க.
அதனால் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய வருடம் என்ற இந்த வருடத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அனைத்து விஷயத்திலும் பொறுமையை கையாள வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். திருவாதிரை நட்சத்திரம்: உங்களுக்கு ராஜயோகம் தரக்கூடிய காலமாக இந்த காலகட்டம் அமையுதுங்க.
எதிர்பார்த்த பணவரவு ராஜ யோகங்கள் உங்களுக்கு திருப்தியை தரக்கூடியதாகவே அமையும். திடீர் அதிர்ஷ்டங்கள் யோகங்களும் கிடைக்கப்போகுது.
பல வழிகளில் இருந்து அதிர்ஷ்டங்கள் ஆதரவுகள் கிடைத்து உங்கள் வாழ்க்கையில முன்னேற்றத்தை அடைவீங்க.
புனர்பூசம் ஒன்று இரண்டு மூன்று பாதங்கள் : புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவங்க இருவகையான பலன்களை எதிர்பார்க்கலாம்.
50% நன்மையும் 50% தீமையும் ஏற்பட வாய்ப்பு இருக்குதுங்க.
நற் பழங்களாக உங்களுக்கு புதிய வீடு மனை வாகனம் உள்ளிட்ட சுப செலவுகள் ஏற்பட இந்த குரோதி தமிழ் புத்தாண்டு அமையப்போகுது.