குரு மங்கல யோகம் !அதிர்ஷ்டம் பெரும் 5 ராசி:
குரு மங்கல யோகம் !அதிர்ஷ்டம் பெரும் 5 ராசி: ரிஷப ராசியில் சஞ்சரிக்க கூடிய குரு பகவானுடன் 12 வருடங்களுக்குப் பிறகு செவ்வாய் சேர உள்ளார்
ஜூலை 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை செவ்வாய் ரிஷப ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலகட்டம் இது இந்த காலகட்டம் குரு மங்கல யோகம் ஏற்படப்போகுது
அதிர்ஷ்ட மழையில் நனையக்கூடிய ஐந்து ராசிக்காரர்கள்: மேஷம் கன்னி விருச்சிகம்மலையனூர் மயான கொள்ளை வரலாறு ! தனுசு மீனம் இவர்களுக்கு குரு பகவானால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேஷ ராசி ராசிக்கு தனஸ்தானத்தில் குரு மற்றும் செவ்வாயின் செயற்கையானது உங்கள் வாழ்க்கை பல விதத்தில் சுப பலன்களை தரக்கூடியதாக இருக்கும்
தங்களின் இலக்குகளை அடைய முடியும் பிறரிடம் சிக்கி உள்ள பணத்தை கூட நீங்கள் மீண்டும் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது
தொழில் அதிபர்கள் நல்ல ஒப்பந்தங்களை பெறலாம் வீடு மனை வாங்கும் யோகம் நம்மளுடைய மேஷ ராசிக்காரர்களுக்கு அமைந்திருக்கிறது
உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
கன்னி ராசி: செவ்வாய் குருவின் சேர்க்கையால் உங்கள் வருமானம் உயரும் சுகபோகங்கள் கிடைக்கும்
நினைத்த காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள் வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு இது சாதகமான காலகட்டம் என்று சொல்லலாம்
விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் குருவுடன் சப்தமஸ்தானத்தில் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார் https://youtu.be/0ZprS41kZxEஇதன் காரணமாக உங்களின் குடும்ப ஒற்றுமையும் பரஸ்பர ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும்
பொருளாதார ரீதியாக நல்ல ஒரு முன்னேற்றமான காலம் இது குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளுடன் ஒற்றுமையாக வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
பொருளாதார ரீதியாக நல்ல ஒரு முன்னேற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம் குடும்பத்துடன் சுற்றுலா விசேஷம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
குரு மங்கல யோகம் ! உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுடைய அடையாளத்தை நீங்கள் உருவாக்க இருக்கிறீர்கள் பதவி சம்பள உயர்வை இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
குடும்பத்தில் துணையின் அன்பும் ஆதரவும் நிறைவாக இருக்கும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள்.
தனுசு ராசி:தனுசு ராசி அதிபதியான வியாழன் மற்றும் செவ்வாய் பகவானின் செயற்கையானது ஆறுதலையும் மகிழ்ச்சியும் தரும் நாட்களாக அமைந்திருக்கிறது
உங்களுடைய முயற்சிகள் முழுமையாக வெற்றி கிடைக்கும் அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்க இருக்கிறது
இல்லற வாழ்க்கையில் சுப போகங்கள் அதிகரிக்கும் சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
தொண்டு நிறுவனங்களில் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொண்டு செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள் வீட்டில் ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறும்.
மீன ராசி: மீன ராசி நாதன் குரு மற்றும் செவ்வாய் இணைவதால் உங்களின் செயல் சிறப்பாக இருக்கும் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறும் நல்ல லாபம் கிடைக்கும்