குரு பெயர்ச்சி பலன் 2023 6 ராசி
குரு பெயர்ச்சி பலன் 2023 6 ராசி குருபகவான் மேஷ ராசியில் ராகுவுடன் இணைந்து பயணம் செய்கிறார் .அக்டோபர் வரை ராகுவுடன் பயணம் செய்யும் குரு அவ்வப்போது நட்சத்திரங்களில் மாறி பயணம் செய்வார்.
2024 ஆம் ஆண்டு மே மாதம் வரைக்குமே குரு பகவான் மேஷ ராசியில் தான் பயணம் செய்ய உள்ளார் .இதனால் ஆறு ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என சொல்லப்பட்டு இருக்கிறது .
அந்த வகையில் ராஜ யோக பலனை அணுகினர் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
ஜென்ம குரு ராகுவுடன் இணைந்து பயணம் செய்கிறார். மனக்கலக்கம் வேண்டாம். குருபகவானின் பொன்னான பார்வை
மேஷம் ராசிக்கு சாதகமான இடங்களான பூர்வ செவ்வாய்க்கிழமை விரத வழிபாடு !புண்ணிய ஸ்தானம் களஸ்திர தானம் பாக்கிய ஸ்தானத்தின் மீது விழுகிறது.
குரு பெயர்ச்சி குருபகவானின் அருள் உங்களுக்கு ஒரு ஆண்டு காலம் வரை பரிபூரணமாக கிடைக்கும் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் சிக்கல்கள் என அனைத்து கஷ்டங்களும்
மேஷம் ராசிக்கு நீங்க கூடிய காலகட்டமாக இனி வரக்கூடிய காலகட்டம் அமையும் நீங்கள் எதையும் நிதானமாக யோசித்து செயல்பட்டால் சிறப்பானது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு லாபஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்ததால் உங்களுக்கு செய்யக்கூடிய தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
திடீர் அதிர்ஷ்டத்தினால் பணம் பல வழிகளில் இருந்து வந்து சேரும் தனயோகம் ஏற்படும் காலமாக அமைகிறது.
திருமண யோகம் உங்களுக்கு வரக்கூடிய காலகட்டமாக மிதுனம் ராசிக்காரர்களுக்கு இருக்கிற திருமணம் ஆகி
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் கைப்பிடி வரப்போகிறது என்று சொல்லலாம்.
அஷ்டமத்து சனியால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு தடைப்பட்டுhttps://youtu.be/2GzIlEp53AM வந்த காரியங்கள் இனி தடைகள் நீங்கி சிறப்பானதாக நடக்கக்கூடிய காலகட்டமாக அமைகிறது.
எனவே எந்த வகையிலும் உங்களுக்கு சிக்கல்கள் தீரும் என்றே சொல்லலாம்
துலாம்
பொன்னவன் குரு பகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கடன் நோய்களால் அல்லப்பட்டவர்கள் நன்மை நடைபெறும்.
கேந்திரத்தில் ராகு உடன் இணைந்து பயணம் செய்யும் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து சனிபகவானின் பார்வையும் கிடைக்கிறது. பூர்வீக சொத்து விசயங்களில் பிரச்சினைகள் நீங்கும்.
உங்கள் ராசியை பார்க்கும் குரு ராசிக்கு 3 மற்றும் லாப ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு. புதிய முயற்சிகள் கை கொடுக்கும்
சொந்த பந்தங்களிடம் இருந்த பிணக்குகள் நீங்கும் சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
தனுசு
குருபகவான் உங்களுடைய ராசி அதிபதி ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவுடன் பயணம் செய்யப் போகிறார் அதிர்ஷ்டம் உங்களுக்கு கொட்டப்போகிறது
குரு உங்களுடைய ராசியை பார்க்கிறார் தொட்டதெல்லாம் தொடங்கக்கூடிய காலகட்டமாக வேலையை இழந்து தவித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கக்கூடிய காலகட்டமா இனி வரக்கூடிய காலகட்டம்
ஆன்மீகப் பயணம் சென்று பிரபல ஆலயங்களை தரிசனம் செய்யக்கூடிய காலகட்டமாக இந்த காலகட்டம் உங்களுக்கு அமையலாம்