குரு பார்த்தால் கோடி நன்மை கிடைக்குமா
குரு பார்த்தால் கோடி நன்மை கிடைக்குமா ? குரு பார்க்க கோடி நன்மை என்பது எல்லோரும் அறிந்த விஷயம் .இந்த குருபகவான் நம்முடைய ஜாதகத்தில் சரியாக அமைந்து இருந்தாலும் அப்படி குருபகவானால் நமக்கு அனுக்கிரகம் கிடைக்காத,
சூழ்நிலையில் இருந்தாலும் குருபகவானின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும்.
அதை பத்திதான் நாம தெரிஞ்சுக்க போறோம் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும்
கடலைபருப்பு குரு பகவானுக்கு உரிய ஒரு பொருள் இதை தானியம் என்று சொல்ல முடியாது
குரு பார்த்தால் கோடி நன்மை கிடைக்குமா ? இது ஒரு பருப்பு வகை இருப்பினும் இதை குரு பகவானுக்கு நிவேதனம்திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோ வைத்து வழிபாடு செய்வதால் குருவின் பார்வை நம்மீது விழும் என்று சொல்லப்படுது
நாளைக்கு கிழமை அன்று கடலைப் பருப்பை நன்றாக வேக வைத்த சுண்டல் செய்து
வீட்டிலேயே குரு பகவானை நினைத்து குருபகவானுக்கும் முருகப் பெருமானையும் பூஜை செய்து அந்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும்
அக்கம் பக்கத்தினருக்கு குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்கலாம் .அல்லது கோவிலுக்கு செல்ல முடியும் என்றால் கோவிலுக்கு சென்று நிவேதனப் பொருள்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்
வியாழக்கிழமை உங்களுடைய வீட்டில இந்த தீபத்தை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும்
தாளம் பூத்தட்டு எடுத்துக்கொள்ளுங்கள் கொஞ்சம் கடலைப்பருப்பை பரப்பி
அதன் மேல் மண் அகல் தீபத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு குரு பகவானை மனதார ஏற்றி தீபம் ஏற்றுங்கள்.
அருகில் முடிந்தால் மஞ்சள் நிற பூக்களை வைத்து வழிபடுவது குருவின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்
வீட்டிலிருக்கும் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் ,அடமானம் வைத்த தங்க நகை மீட்க வேண்டும் விசேஷங்களுக்கு புதிதாக நகை வாங்கி வைக்க வேண்டும்.
உங்களுடைய பிள்ளைகள் புத்தி கூர்மை எல்லாம் புத்திசாலித்தனமாக இருக்க பகவானுக்குரிய இந்த தீபத்தை ஏற்றி வழிபடுவதால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். கண்கூடாக காணலாம் அப்படின்னு நம்பிக்கையா சொல்லப்படுது.
நவகிரகங்களை பெரும்பாலான மக்களால் அதிகம் வணங்கப்படும்https://youtu.be/B8iqPUuUOg4 ஒரு கிரகமாக இருப்பது குரு பகவான் இவர் மஞ்சள் நிறம் கொண்டவர் என்பதால் இவருக்கு பொன்னன் என்கின்ற பெயர் இருக்கிறது
முழுமையான சுப கிரகம் என்பதால் இவரின் அருள் கிடைத்தால் நன்மைகள் பல ஏற்படும் என்பது மக்களின் திடமான நம்பிக்கை
குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு உரிய ஒரு சிறந்த விரதம் தான் வியாழக்கிழமை வாரத்தில் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி என அழைக்கப்படும்
குருபகவான் வழிபாட்டிற்கு உரியதாக இருக்கிறது எந்த ஒரு மாதத்தில் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறைக் வரும் வியாழக்கிழமை வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம்
16 வியாழக்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்வதால் அதிக நன்மைகள் கிடைக்கும்