குரு பகவானுக்கு கட்டாயம் செய்ய வேண்டியது !
குரு பகவானுக்கு கட்டாயம் செய்ய வேண்டியது ! வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாக சொல்லப்படுது. அன்றைய தினம் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடித்து விட்டால் வாழ்வில் வீழ்ச்சி அப்படின்றதே இருக்காது
வெற்றியும் அதிர்ஷ்டமும் நம்மால் பக்கம் நிற்க வியாழக்கிழமை அப்போ குரு பகவானுக்கு நம்ம என்ன செய்யணும் அதை பத்தி தெரிஞ்சுக்கணும்.
குரு பார்க்க கோடி நன்மை அப்படின்னு ஒரு பழமொழியை இருக்கு.
அந்த குரு பகவான் உடைய ஆசீர்வாதத்தை எளிமையாக பெறுவதற்கு உண்டான ஆன்மீகம் சார்ந்த சில வழிபாட்டு முறைகள் இருக்கு.
குழந்தைகள் சரியா படிக்கல புத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்ளவில்லை எல்லா விஷயத்திலும் குழந்தைகள் பின்தங்கே இருக்காங்க அப்படின்னா அவங்கள முன்னுக்கு கொண்டுவர இந்த பரிகாரத்தை செய்யலாம்
செய்யக்கூடிய வேலை தொடர்ந்து பிரச்சினை இப்படி இருக்குறவங்க இந்த பரிகாரத்தை செய்யலாம் முதலில் குழந்தைகளுக்கான பரிகாரத்தை செய்யணும்.
குரு என்றாலே மஞ்சள் நிறத்த குறைப்பது அப்படின்னு நம்ம எல்லோருக்குமே Secrets of sivanmalai ( சிவன்மலை அதிசயம் )தெரியும். வியாழக்கிழமை எப்பவும் மஞ்சள் நிற வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு போய் குருபகவானின் பாதங்களில் வைத்து உங்கள் பிள்ளையின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து உங்களுடைய குழந்தையின் கையாலே அந்த வாழைப்பழத்தை கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமா கொடுக்கலாம்.
அப்படி இல்லை என்றால் ஏழைகளுக்கு மஞ்சள் நிற வாழைப்பழத்தை தானமாக கொடுக்கலாம்.
குழந்தைகள் இருக்கக்கூடிய ஆசிரமங்கள் எத்தனையோ இருக்கிறது அந்த இடத்தில் இந்த தானத்தை செய்வது ரொம்பவே சிறப்பு வியாழக்கிழமை என்று இதை கட்டாயம் செய்யணும்.
குரு பகவானுக்கு உண்டான காரகப் பொருட்கள்ல சீரகமும் இருக்கு. உங்களுடைய https://youtu.be/uNf5BcmeMSkகுழந்தைகளுக்கு தினந்தோறும் சாதாரணமா தண்ணீரை குடிக்க கொடுப்பத காட்டிலும் சீரக தண்ணீர் கொடுக்கலாம்
இந்த சீரகத் தண்ணீருக்கு பவர் அதிகம் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். கேரளாவுல சாதாரணமே தண்ணீர் குடிக்கும் போது அதில் சீரகத்தை போட்டு காய்ச்சி தான் குடிப்பாங்க
தினமும் இந்த சீரக தண்ணீரை குடிக்க முடியவில்லை அப்படின்னா வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளாக இருந்தாலும், சரி பெரியவங்களாக இருந்தாலும் ,சரி வியாழக்கிழமை குரு பகவானை நினைத்து ஒரு டம்ளர் சீரக தண்ணீரை குடிப்பது ரொம்பவே நல்ல பலன்களை கொடுக்கும்.
குரு பகவானின் ஆசிர்வாதத்தை கட்டாயம் பெற்றுக் கொடுக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சமா சீரகத்தை போட்டு கொதிக்க வச்சு அந்த தண்ணீர் மஞ்சள் நிறத்தில் மாறிடும் அந்த தண்ணீர் ஆறிய பிறகு குடித்து விடணும்
பெரியவங்களும் இந்த மஞ்சள் வாழைப்பழத்தை தானமாக கொடுக்கலாம் மஞ்சள் நிறத்தில் பிரசாதம் செய்து குரு பகவானுக்கு நைவேத்தியமா வைத்து அதை ஏழைகளுக்கு அன்னதான செய்யலாம்
இதன் மூலம் குரு பகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற முடியும். சிறிய மஞ்சள் துணியில் கொஞ்சம் மாதிரி சீரகம் வைத்து முடித்து போட்டு எப்போதுமே நம்முடைய கையில வச்சுக்கணும் .
வெற்றியும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் குரு பகவான் நவகிரகங்களில் இருக்கும்