குருவி கூடு வீட்டில் கட்டுவது நல்லதா கெட்டதா!
குருவி கூடு பொதுவாகவே பறவைகள் கூடு கட்டுவதற்கு வாஸ்து சாஸ்திரத்திற்கு மிடையே சம்பந்தம் இருப்பதாக பார்க்கப்படுது.
குறிப்பாக ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்ட கட்டிடங்களில் அல்லது குடியிருக்கபுதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் ! முடியாத வீடுகளில் பெரும்பாலும் பறவைகள், அணில்கள் கூடுகட்டி வாழ ஆரம்பிக்கும்.
முக்கியமாக நம்முடைய வீட்டில் பறவைகள் கூடு கட்டுவது நன்மையா தீமையா அப்படினா பொதுவாகவே புறா, குருவி, அணில் இது தான் அதிகமாக வீடுகளில் கூடுகட்டும் உயிரினங்கள்.
முக்கியமாக இந்த பறவைகளிடம் மனிதனை விட அதிக அளவில் ஜீவசக்தி இருப்பதாக சொல்லப் படுது. மேலும் இந்த பறவைகளுக்கு தெய்வீக ஆற்றலை அறியும் சக்தி இருப்பதாக பார்க்கப் படுது.
இதனால் இந்த உயிரினங்கள் நம்முடைய வீட்டில் இருந்தால் கண்டிப்பாக நமக்கு நன்மையை மட்டும் தரும்.
மேலும் நம்ம வீட்டில் ஏதாவது தீய சக்திகள் இருந்தது அப்படினா இந்த உயிர்கள் கண்டிப்பாக அங்கு தாங்காது. இது ஒரு நல்ல அறிகுறியாக தான் இருக்கும்.
இதனால புறா,அணில், குருவி இது போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டில் கூடு கட்டி இருந்தால் கண்டிப்பாக அதை களைக்காதீர்கள்.
குறிப்பாக அந்தக் காலத்தில் வீட்டு வாசலில் நெற்கதிர்களை சொருகி வைத்திருப்பார்கள். அதாவது இது எதுக்காக அப்படினா இது போன்ற பறவைகள் அவற்றை சாப்பிட்டு வீடுகளில் தங்கி அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதற்கு என அந்த நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்திருக்கு.
முக்கியமாக புதியதாக கட்டிய வீட்டில் பறவைகளை வளர்ப்பது நல்ல https://youtu.be/8B91WBt-Ngoஅதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். மேலும் தெய்வீக ஆற்றலை அந்த வீடு முழுவதும் இந்த பறவைகள் பரவ செய்யும்.
அதுமட்டுமில்லாமல் கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.குறிப்பாக எவ்வளவு செலவழித்து வாஸ்து பார்த்து புதிய வீடுகட்டி இருப்பாங்க. ஆனால் அந்த வீட்டில் இருக்க கூடிய பறவை கூட்டை கலைத்து அந்த பாவத்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது
.அதிலும் முக்கியமாக குருவி இனங்கள் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுது.இது பெரும்பாலும் நம்முடன் ஒன்று இருக்க ஆசைப்படும்.
மேலும் குருவிகளுக்கு நல்ல சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடிய சக்தி இருக்கு. அதுமட்டுமில்லாமல் குருவியின் ஜீவ சக்தியால் பல பிரச்சினைகளில் இருந்து நம்ம வீட்டை பாதுகாக்கும்.
முக்கியமாக உங்களுடைய வீட்டில் பறவை கூடு கட்டியிருந்தது அப்படினா எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் கைகளால் நீங்கள் கலைக்கக் கூடாது.
அப்படி செய்யும் போது உங்களுக்கு நிச்சயமாக தோஷம் ஏற்படும். அதனால் தேவையற்ற மன உளைச்சலை சந்திக்க வாய்ப்புகள் இருக்கு.மேலும் உங்க குடும்பத்தில் துன்பங்கள், சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் இருக்கு.
இதனால் பறவைகளின் கூட்டில் எப்போதும் கலைக்காமல் அப்படியே பத்திரமாக கொண்டு சென்று வேறு ஒரு இடத்திற்கு வைத்துவிடுங்கள்.
ஒருவருடைய வீட்டில் பறவைகள் கூடு கட்டுது அப்படினா நிச்சயமாக அந்த இடத்தில நல்ல அதிர்வுகள் இருக்கு என்பது அர்த்தமாக பார்க்கப்படும்.