கும்பம் ஆவணி மாத ராசி பலன் !
கும்பம் ஆவணி மாத ராசி பலன் ! ஆவணி மாச கிரகநிலையை பொறுத்த வரைக்குமே உங்க ராசிநாதன் சனி உங்க ராசியிலேயே வக்கர் அடைகிறார்
இந்த காலத்துல மேலோங்கி இருக்குது இந்த மாசம் ஏற்றமும் இறுக்கமும் கலந்த கலவையா தான் இருக்கும்
எவ்வளவுதான் வரவு இருந்தாலுமே அதை காட்டிலும் சேலங்கறது வருஷகட்ட தான் நிக்கும் அதனால இந்த காலத்துல பல விஷயத்தை பொருத்தவரைக்கும் நீங்க சிக்கனத்தை கடைபிடிக்கிறது
ரொம்பவே முக்கியமானது ஆரோக்கிய தொல்லை அடிக்கடி ஏற்படுவது மருத்துவ செலவு ஏற்படுகிறது மனசுல ஒரு இனம் புரியாத கவலை மேலோங்கறது இதெல்லாம் உண்டாக்கலாம்
எதையுமே திட்டிவிட்டு செய்ய முடியாத நிலைமை வேற ரீதியாக கூட கொஞ்சம் கூடுதலான பொறுப்பும் இருந்து வந்து சேர்ந்துகிட்டே இருக்கும்
வருமானம் பற்றாக்குறை அதிகரிக்கிறதால வருங்காலத்தில் பத்தின மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்பயம்ங்கிறது இருக்கும்
கும்பம் ஆவணி மாத ராசி பலன் ! இந்த மாதிரி காலத்துல நீங்க சிறப்பு வழிபாடு செய்து வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடு செஞ்சிட்டு வாங்க சனி பகவானும் சூரிய பகவானையும் வழிபாடு செஞ்சிட்டு வருது இந்த காலத்துல உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தரும்
ஆவணி 15ஆம் தேதிக்கு மேல உங்களுக்கு நல்ல மாற்றம் ஏற்பட இருக்குது இது அற்புதமான நேரம்
குறிப்பா தொழில் முன்னேற்றம் கேட்ட இடத்தில் உதவி சகோதரரே ரீதியாக ஒத்துழைப்பு இழப்பு ஈடு செய்யக்கூடிய வகையில் புதிய வாய்ப்பு எதிர்பாராத நல்ல திருப்பம் இதெல்லாம் ஏற்படலாம். பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படாது.
சமுதாயத்தில் மிக உயர்ந்த அந்தஸ்து பெற போறீங்க இதுக்கு முன்னாடி காலம் வரைக்கும் உங்க மேல வீணான பழி உங்க மேல இருந்த மதிப்பு மரியாதை எல்லாம் கேட்டிருக்கலாம்
இந்த ஆவணி 15ஆம் தேதிக்கு மேல உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கிறதுhttps://youtu.be/l6mmd_VXyhE இறந்த விஷயத்தை எல்லாமே மீட்டெடுக்க போறீங்க
பொதுவா உங்களுக்கு இந்த காலத்துல திருப்திகரமாக அமையக்கூடிய தொழில் ரீதியா உங்களுக்கு இந்த காலத்துல கொஞ்சம் செலவு ஏற்பட்டாலும்
அடுத்து வரக்கூடிய நாட்கள்ல உங்க கைகள்ல பணம் வருமானம் என்பது புறம் வேலை ரீதியாக கொஞ்சம் கூடுதலான பணிச்சுமை இருக்கலாம்
அதே மாதிரி தன்னம்பிக்கை இந்த காலத்துல நீங்க கொண்டு வரது சிறப்பு இதனால எந்த ஒரு முடிவிலும் நல்ல பலன் கிடைக்கும் கூடிய வாய்ப்பு இருந்தாலும்
ஆரோக்கிய விஷயங்களை இந்த காலத்துல நீங்க கவனமாதான் இருக்கணும் வேலை உணவுகளை நீங்க இந்த காலத்துல எடுத்துக் கொள்றப்ப கொஞ்சம் எச்சரிக்கையாக பாருங்க
அதே மாதிரி பொருளாதாரத்தை பொறுத்த வரைக்குமே பணவரவு சிறப்பா இருக்கும் வீட்டில் சுப காரியம் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்குது திருமண முயற்சிகள் சில நேரம் தாமரை ஏற்படலாம்.
கணவன் மனைவி பொறுத்த வரைக்கும் விட்டுக் கொடுத்து போனீங்கன்னா எந்த பாதிப்பும் இல்லை ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போகிறது
33 total views, 1 views today